கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என […]
Tag: வழக்கு பதிவு
சேலம் மாவட்டத்தில் உள்ள தத்தம்பட்டி அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அர்ஜுன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் […]
மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப் பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு […]
ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் கஜ்ராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ் வேறுஇடத்தில் மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக […]
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]
சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசர் உடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்யில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் குட்டி கரணம் அடித்தல், தண்டால் எடுத்தல், மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க செய்தல் என அவர்களை கொடுமை செய்திருக்கின்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கல்லூரி […]
ஆர்டர் செய்த பிரியாணி கொண்டு வர தாமதமானதால் உணவக ஊழியரை கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள அன்சில் பிளாசா மாலில் அமைந்துள்ள ஜாக் உணவகத்திற்கு நேற்று இரவு 3 நபர்கள் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது பிரியாணி கொண்டு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் உணவக ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து அந்த மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்து […]
கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த […]
குழந்தை இல்லாததால் மனைவியை கொடுமை படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள நாராயணத்தேவன் பட்டியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது பவித்ராவிற்கு வரதட்சணையாக கொடுத்த நகைகளை அவரது கணவர் அடகு வைத்து செலவு செய்துள்ளார். மேலும் பவித்ராவிற்கு குழந்தை பிறக்காததால் ராஜேஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் […]
மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குபவர்கள் மீது வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பாக தனி குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சிவகாசி அருகே நாகலாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் இரண்டு […]
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த சிகிச்சையின் போது நோயாளியின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார் மருத்துவர். இந்த நிலையில் மருத்துவர் அளித்த திருமண வாக்குறுதியின் பெயரில் 26 வயதுடைய அந்த பெண்ணும் மருத்துவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதன் பின் தந்தையின் சிகிச்சை முடிந்ததும் […]
போட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சென்ற 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார்கள். இதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கோட்ட பொறியாளர் இளவழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து. இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் […]
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வேளச்சேரிக்கு ஒரு மின்சார ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அதில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் இருந்த மாநில கல்லூரி மாணவர்களும் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தகராறு […]
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய பிஎச்டி மாணவர் சுபம் கார்த்திக் என்பவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அக்டோபர் ஆறாம் தேதி அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 முறை கத்தியால் குத்தியதில் அந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர் கடந்த ஏழு நாட்களாக ஆஸ்திரேலியா செல்வதற்காக விசா பெற […]
தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]
பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ஆட்டோ டிரைவரிடம் 80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது தவ்பீக் அலி என்பவர் ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்பனை தளத்திற்குச் சென்று பழைய கார் பற்றி தேடி இருக்கின்றார். அப்போது சென்ற 2013 ஆம் வருடம் வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றின் விலை 2 […]
பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து […]
பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சஹ்ஸ்தானில் செவிலியர் ஒருவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சை செய்ய வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமணியில் ஊசியை போட்டுள்ளார். இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. உடனடியாக ரேகா கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி பற்றி மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதனை கவனம் செலுத்தவில்லை அதற்கு மாறாக […]
யூடியூபில் பைக் ரைடிங் என்னும் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டு அதன் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் டிடிஎஃப் வாசன். இந்த நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ அவரை தற்போது சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சக யூடியூபரான ஜி பி முத்துவுடன் இவர் மேற்கொண்ட பயணத்தில் அதிவேகமாக சென்றது மட்டுமல்லாமல் தனது இரு கைகளையும் விட்டு வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பு எனும் நோக்கத்தையே […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வெண்ண முத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அன்னக்கொடி (54) என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் காசி (60). இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னக்கொடி தனது கணவரை அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி தெரிவித்துவிட்டு அவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள நான்கு வயது சிறுமிக்கு காசி பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார் மேலும் இது […]
சத்தீஸ்கரில் சம்பள பாக்கி கேட்டு வந்த டிரைவரை சக பெண் ஊழியர்கள் சேர்ந்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் டிராவல்ஸ் என்னும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் டிரைவராக தினேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை அந்த நிறுவனம் வழங்கவில்லை. இந்த சூழலில் ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்திருக்கின்ற அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ் அங்கு பணியில் […]
கேரளாவில் சகோதரனுக்கு whatsappபில் தகவல் அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள விகாஸ் காலனியை சேர்ந்த ராஜன், ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரவீனா(20) என்ற மகளும் பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரவீனா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குளத்திற்கு சென்றுள்ளார். குளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டு சகோதரனுக்கு செல்போனில் whatsapp மூலம் நான் […]
வட இந்தியாவில் சிற்றுண்டி வகையில் மோமோஸ் என்னும் உணவு மிகவும் பிரபலமாகும். கொழுக்கட்டை வடிவில் தயாரிக்கப்படும் இந்த உணவு அசைவ உணவாகவும் இருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் திரங்க சவுக் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு ஜிதேந்தர் மோட்டோ(40) என்ற நபர் சாலையோர சிற்றுண்டி உணவகத்தில் மோமோ சினவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 18 வயது இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக சிற்றுண்டி உணவகத்தில் மோமோஸ் சாப்பிட்டு கொண்டு இருந்த […]
கேரள மாநிலத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை கூலித்தொழிலாளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தையை கூண்டு வைக்கும் முயற்சியில் வனதுறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியில் பணிக்கு சென்ற கோபாலன் என்பவரை நேற்று காலை சிறுத்தை திடீரென தாக்கி இருக்கின்றது. அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். […]
கேரள மாநிலம் ஆலப்புழாவில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்று உள்ளது. அப்போது உணவு பந்தியில் ஒரு அப்பளம் கூடுதலாக கேட்டதால் மணமகள் மற்றும் மணமகள் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மண்டபத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய ரங்கம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் […]
தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் […]
மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன் குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை […]
வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 1ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ் மாஸ்டர்மான கனல் கண்ணன் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். கடந்த […]
சர்ச்சைக்குரிய போஸ்டரால் புகாரின் பேரில் லீலா மணிமேகலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லீனா மணிமேகலை கவிஞர், எழுத்தாளர், இயக்குனர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டவர். இவர் இயக்கியுள்ள திரைப்படம் ஆவணப்படம் காளி. இந்த ஆவணப்படத்தின் போஸ்டர் தற்பொழுது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த போஸ்டரில் மகாகாளி சிகரெட் பிடிப்பது போலவும் ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருக்கிறது. இது கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். […]
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூபாய் 50 லட்சம் கையூட்டு பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளி ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைதாகியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதானால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் […]
வாலிபரை தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் முருகேசனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முருகவேல், ஜோதிமணி, சண்முகம், தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் […]
பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை, பணத்தை எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே இருக்கும் பச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜசேகர் (60). இவர் சொந்த வேலையின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்று விட்டு மீண்டும் திருச்சி அருகே பஸ்சில் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் இருந்த 80 வயதுடைய ஒருவர் உனக்கு தோஷம் உள்ளது. அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நாளை நான் […]
பஸ்ஸில் அமர்ந்து கொண்டிருந்த சிறுவனிடம் 2 1/4 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறிவேப்பிலான் கேட் பகுதியில் வாழ்ந்து வருபவர் 61 வயதுடைய சோலையம்மாள். இவர் தனது பேரனான சாய்சேஷனுடன் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தபோது பேரனின் கழுத்தில் இருந்த 2 1/4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நகர போலீஸ் நிலையத்தில் சோலையம்மாள் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு […]
தகராறு செய்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் வைத்து தமிழ்நாடு ஏறுதழுவுதல் நல சங்கத்தின் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சபரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை அனுமதியின்றி நடத்திய கார்த்திக், சாமிநாதன், ரகுபதி, பாலகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது […]
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.வி சண்முகம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .ஜெயக்குமார் கைதை தொடர்ந்து சி.வி சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூ. […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வந்தனர். அதேபோல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட தேர்தல் […]
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 1,234 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புக்காக பிரபல ரவுடிகள் மீது 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 211 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் கையெழுத்து, 7 ரவுடிகள் கைது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தேர்தல் அன்று 18,000 காவல்துறையினர் […]
ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர், யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். “ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் […]
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் சனல்- நிஜிதா தம்பதியினர். சனல் கூலி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு […]
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் தனது கணவரான இன்ஜினியர் மீது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி எனக்கும் இன்ஜினியருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும் எனது கணவரும் தேனிலவுக்கு சென்றோம். தேன் நிலவுக்குச் சென்ற இடத்தில் வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர் தாம்பத்தியம் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் தேனிலவுக்கு சென்று வந்த பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி […]
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் […]
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களின் மூலம் கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலக்காடு எலப்புள்ளி கிராமப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். 44 வயதுடைய இவர் பா. ஜனதா தொண்டர் ஆவார். இந்தநிலையில் ஜெயபிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஜெயப்பிரகாஷ் மீது […]
அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோதவாடி கிராமத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேருதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் […]
கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவரை தரக்குறைவாக நடத்தியதால் 10_ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், அந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்த சில மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை சகமாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை […]
தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.. இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படையின் தலைமை […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]