மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டி பகுதியில் மதலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வேளாங்கண்ணி குடும்பப் பிரச்சினையின் காரணமாக மதலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த வருடம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. […]
Tag: வழக்கு விசாரணை
இரட்டை கொலை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு, பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட […]
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டு பள்ளியை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறையின் காரணமாக அப்பகுதியில் 144 […]
அ.தி.மு.க கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்புகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் […]
உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பிஎ.ஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனியே மனு கொடுத்துள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து வருவாய்த்துறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார். இதை உடனடியாக ரத்து செய்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது கட்சி அலுவலகத்தின் […]
சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அந்த பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியார் நிறுவனங்களின் நிலங்களை கையகப்படுத்தாமல் கோவில் நிலங்களை அதிகம் கையகப்படுத்துவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் தற்காலிகமாக நின்று போக வாய்ப்புள்ளது. இன்று வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் தீர்ப்பு என்னவாக இருக்கும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிராம சபைகளும், கிராம பஞ்சாயத்துகளும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அதனை செயல்படுத்துவது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மோசடி வழக்குகளுக்கான விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, அரசு துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின்பு ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு […]
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று […]
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் நீதிமன்றத்தில் குற்ற ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் […]
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் செல்வகுமார். அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மத்திய அரசு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கிறது. அதனால் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் […]
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரில் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரம் […]
முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகள் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்கா நாட்டின் அதிபராக ஜேக்கப் ஜுமா . பதவி வகித்தார்.இதற்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை துணை அதிபராக இவர் பதவி வகித்த போது ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தலேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றுள்ளதாக இவர் […]
நாட்டின் மிகவும் உயர்ந்த அதிகாரம் படைத்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. இதில் ஒரு தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். தினசரி அடிப்படையில் பார்த்தால், இவர்கள் ஒருநாளைக்கு ரூ.8,333 சம்பளம் பெறுகின்றனர். ஆனால், ஒரு நாளைக்கு இவர்கள் ஒவ்வொருவரும் தலா 40 வழக்குகளை விசாரிக்கின்றனர். இவர்களின் ஒருநாள் சம்பளத்தை வைத்து கணக்கிட்டால், ஒரு வழக்கிற்கு இவர்கள் பெறும் சம்பளம் ரூ.208 மட்டுமே. அது, பொதுநலன் […]
அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ம் வருடம் நவம்பர் மாதத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க மக்கள் 6 பேர் உட்பட 166 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லி என்பவர் அமெரிக்க அரசால் அங்கு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இந்நிலையில் […]
லண்டனில் வசித்த இலங்கை பெண், தன் 5 வயது குழந்தையை சராமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. லண்டனில் உள்ள Mitcham என்ற நகரத்தில் Sutha Karunanantham என்ற 36 வயதுடைய பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த இவர்கள் கடந்த 2006 ஆம் வருடத்திலிருந்து லண்டனில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடத்தில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று Sutha தன் 5 வயது குழந்தை Sayagi யை […]
பிரான்ஸில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரான்சில் உள்ள Isère என்ற நகரத்தைச் சேர்ந்த பெண் Marie-Thérèse Bonfanti-. இவர் கடந்த 1986 ஆம் வருடம் மே மாதம் மாயமானார். எனவே இது தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பல வழிகளில் போராடியும் சிறிய தகவல் கூட கிடைக்காமல் போனது. இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பின்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை […]
கலிபோர்னியாவில் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் செய்யும் இடத்திலிருந்து zoom மீட்டிங் மூலம் வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார். உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸினால் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால், நீதிமன்ற வழக்கு, அலுவலக பணி, குழந்தைகளின் கல்வி போன்றவை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று கலிபோர்னியாவில் ஆன்லைன் மூலம் ஒரு நீதிமன்ற வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கலிபோர்னியாவில் வசிக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணரும் மருத்துவருமான ஸ்காட் […]
நாகை அருகே கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வரும் கணவனை இழந்த பெண் தனது சகோதரி வீட்டிற்கு தினந்தோறும் சென்று அங்கு பாதுகாப்பாக இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சகோதரி வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் வாய்பொத்தி அங்குள்ள ஆலயத்தின் அழைத்துச் சென்று அவரை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையின் ஈடுபட்டுள்ளார்கள். இரவு 11 மணிக்குப் பிறகு அழைத்து சென்றவர் நீண்ட நேரமாகியும் […]
மக்களை கொன்று இதயத்தை சாப்பிட்ட குற்றவாளியின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டின் அதிபரான சார்லஸ் டெய்லருக்கு எதிராக கிளர்ச்சியின் போது 18 கொலைகள், குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்துதல், வன்புணர்வு, அடிமைத்தனம், பொருட்கள் சூறையாடுதல் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் இதயத்தை சாப்பிடுதல் ஆகிய பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டவர் ULIMO அமைப்பின் தளபதி Alieu Kosiah(45). இவர் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளார். இந்நிலையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் கடந்த 2014-ம் வருடம் […]
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பற்றிய வழக்கு விசாரணை யூட்யூபில் ஒளிபரப்பாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக […]
தமிழகத்தில் அரிய தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையில் மாணவர்கள் இடையூறு செய்ததால் வழக்கு விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் அரிய தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அரிய தேர்வுகளை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. அதனால் […]
அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்சில் ஏராளமானோர் நுழைந்து இடையூறு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு 26வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மதிய நேரத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிலை இருக்கிறது. இதனிடையே நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால் காலை […]
துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தனக்கு விடுப்பு அளிக்காத மேலாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. துபாயில் இருக்கின்ற அல் குவாஷ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தான் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் தன் தாய் நாட்டிற்கு செல்ல கம்பெனி மேலாளரிடம் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு 7வது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 22ம் தேதி மேலும் 4 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து […]
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 8வது முறையாக கால நீட்டிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 7வது முறையாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு 24ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என […]