Categories
மாநில செய்திகள்

JUSTIN: திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கு….  விசாரணையின் நிலை என்ன…? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

கடலூர் மாவட்டம் மேம்பாட்டு பகுதியை சேர்ந்த முந்திரி ஆலையில் கோவிந்தராஜ் என்பவர் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த ஆலை டிஆர்பி ரமேஷுக்கு சொந்தமான ஆலை ஆகும். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக எம்பி டிஆர்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி பண்ருட்டியில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில் தொழிலாளி கொலை வழக்கில் திமுக […]

Categories

Tech |