கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் […]
Tag: வழக்கு
ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாற்று மருத்துவ முறைகளை ஆராய உத்தரவிட கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஒரு புதிய வகை வைரஸ் என்பதால் மாற்று மருத்துவத்தை தற்போது சோதித்துப் பார்க்க முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு மனுவை நிராகரித்தது. உலக அளவில் கொரோனா வைரசால் […]
கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டு மதகுருமார்கள் உட்பட 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது டெல்லி நிஜாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிகப்படியானோர் பங்கேற்றுள்ளனர். சிலர் மாநாடு முடிந்த பின்னர் மதம் தொடர்பாக பிரசங்க உரை நிகழ்த்த வெளிநாட்டு மத குருமார்களை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அலட்சியத்துடன் செயல்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று […]
கொரோனா தாக்கம் இருக்கும் வரை மாதம் ரூ 15,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் , மால்கள், திரையரங்கம் என அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 22-ஆம் தேதி யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, பல்வேறு […]
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]
ஹெல்மெட் போடாமல் சாலைவிதிகளை மீறியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களாக விசாரணைக்கு வந்ததையடுத்து இன்றய விசாரணையில் போலீஸார் பல்வேறு முக்கிய தகவலை கொடுத்துள்ளனர். ஹெல்மெட் மற்றும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த ஆவணத்தை தாக்கல் செய்தனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. குறிப்பாக காவல்துறை அளித்த தகவலில் கடந்த […]
சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில் சேர்ந்தவர் அழகேசன். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு நடிகை அமலாபாலை ஆபாசமாக பேசியதாக கூறி , அமலாபால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல்துறை இதில் மேலும் ஒரு தனியார் ஊழியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்கரன் என்பவரையும் கைது செய்தது.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையீடு […]