பிரபல நாட்டில் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மலாங் மாகாணத்தில் அமைந்துள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல அணிகள் கலந்து கொண்டனர். ஆனால் இறுதியில் அமரோ என்று அழைக்கப்படும் உள்ளூர் அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் தன் சொந்த மண்ணில் தாங்கள் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அணியின் தீவிர ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். […]
Tag: வழக்கு
பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், […]
விஷால், லைகா நிறுவனம் வழக்கானது அடுத்த மாதம் தள்ளி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷால். இவர் தனது நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனை லைகா நிறுவனம் செலுத்தியுள்ளது. மேலும் பணத்தை திருப்பி லைகா நிறுவனத்திடம் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் படங்களின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் […]
நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்கரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச் செழியன் இடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடனை அடைத்த லைக்கா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமலேயே வீரமே வாகை சூடும் எனும் […]
அலைக்கற்றை முறைகேடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய தொலைதொடர்பு மந்திரி ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21- ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 2018- ஆம் […]
தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவை கெமர்ரூச் கொடுங்கோலர்கள் போல் பாட், இயங்சரே நுவான்சியா கியூ சம்பான் போன்றோர் கடந்த 1975 முதல் 79 ஆம் வருடம் வரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது 17 லட்சம் அப்பாவி பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐநாவின் முயற்சியால் இவர்கள் நான்கு பேர் மீதும் கம்போடியா சர்வதேச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் ஓர் குற்ற விசாரணை நடைபெற்று வந்தது. இதில் போல் பாட்(87) 1998ல் உயிரிழந்துள்ளார்.இயங்சரே(87) 2013 […]
ஆ.ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசியதற்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது முகநூலில் ஆ. ராசா இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் நாக்கை யார் அறுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் […]
தமிழகம் முழுவதும் சுமார் 3,500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலையில் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சி சேர்ந்து பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் வருடம் தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு என்று இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். வழக்கமாக இந்த தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அந்த குறிப்பிட்ட […]
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கரூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூடிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற […]
இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் […]
குவைத்தில் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் […]
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பணிபுரிந்து வருகிறார். இவர் மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் சம்பவங்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் சார்பில் காவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகள் சிக்கி வருகின்றன. மேலும் அதிக பராம் […]
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை “வனயுத்தம்” எனும் பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப்தொடராக இயக்கி வருகிறார். இவற்றில் வீரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் துவங்கியுள்ளது. இதில் வீரப்பனை வேட்டையாடும் காவல் அதிகாரி ஆக விவேக்ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் […]
சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள வேந்தன் மீது காடு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது […]
அதிமுக கட்சியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இபிஎஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றார். எடப்பாடி யார் காலில் விழுந்தாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய அனுமதியின்றி இபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களைக் கட்சி […]
சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாக பகுதி தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற இருப்பதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு கடந்த 2017 ஆம் வருடம் அதிமுக […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம்செய்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இவருக்கும், பஞ்சாப்பை சேர்ந்த திரைப் பட தயாரிப்பாளர் மற்றும் பாடகருமான பவ்நிந்தர்சிங்தத் எனும் பூவி (35) என்பவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு பழகிவந்தனர். புதுவை அருகேயுள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசுவீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் துவங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், […]
இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ncrb அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்கொலைகள் மூலம் 2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட உயிரிழப்பு பற்றி ncrb அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்கொலைகள் பற்றி கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 2019 முதல் 21 ஆம் வருடத்தில் சமீபத்திய அறிக்கையின் படி 54 வருடங்களில் 17.56 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உட்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக பல்வேறு வழிகளை பயன்படுத்தி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகியது. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் பட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும்,பி.டி.ஐ கட்சி தலைவருமான இம்ரான்கான் பெண் நீதிபதி ஒருவரை மிரட்டியதாக புகார் பெறப்பட்டது. இஸ்லாமாபாத்தில் சென்ற சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் இம்ரான்கான் பேசியதாவது, காவல்துறையினரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன் ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் […]
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான சக்தி, மல்லிகா வசித்து வருகின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி சேர்ந்து ரத்தினகலா என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் ரத்ன கலாவிடம் பாண்டித்துரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா போன்றோர் 40,000 கடனாக பெற்றுள்ளனர். சக்தி, […]
பெண் எஸ்பிக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் காணவில்லை. இதனையடுத்து, மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு CBCIDக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்ற பெண் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே, ட்விட்டர் தளத்தின் மூலமாக சமூகத்தில் பதற்றம் உண்டாக்க முயல்கிறார் என்று அவர் மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்தது. எனவே, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணிற்கு 34 வருடங்கள் […]
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மகிரன் என்பவர் கடந்த 2006 ஆம் வருடம் சூப்பர்வைசர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் வருடம் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து மகிரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின் போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறை படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து […]
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் மறைந்த சிவாஜி கணேசன். இவருக்கு பிரபு, ராம்குமார், என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்து […]
நீதிமன்றத்தில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சத்தை திரும்பி வழங்காத மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டு சிராஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2016 ஆம் வருடம் தாரமங்கலம் அருகே இருக்கும் பாறைக்கல்லூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக 1.50 லட்சம் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையானது அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய அரசாங்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்தார். எனினும் ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் கணக்குகளில் சில போலியானதாக இருப்பதாக தெரிவித்தார். எனவே, அந்நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அது வரை, தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தக் கூடிய ஒப்பந்தத்தை நிறுத்தி […]
சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார். அப்போது அவர் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசும் வீடியோ காட்சி கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தந்தை பெரியார் […]
குழந்தைகள் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக நலத்துறை மற்றும் யூனிசெப் சார்பில் புதன்கிழமை சிறார் சட்டங்கள் பற்றி காவல்துறையினருக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று கொண்டு அவர் பேசிய போது, சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. […]
இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான தொழில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். மேலும் இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்திய […]
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
2017 முதல் 21 ஆம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அப்போது 2019 – 21 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகளை மீண்டும் போடுவதற்கு டெண்டர்களில் திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டு […]
அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தன் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதால் அவர் மீது குற்ற பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை […]
நடிகர் அருண் விஜய் படத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று […]
நடிகர் தனுஷ் நடிகை அமலாபால் போன்றோர் நடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி இந்த படத்தை ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குனராக நடிகர் தனுஷ் அவரது மனைவியான ஐஸ்வர்யாவும் இருக்கின்றனர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்னும் அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதனை அடுத்து நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா போன்றவருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு […]
அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி மூன்று குழந்தைகளை அனாதையாக்கிய யுவதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஆனது கடந்து 2020 டிசம்பர் மாதம் கலிபோர்னியாவின் நியூ போர்ட் கரை பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் விசாரணை எதிர்கொண்ட 23 வயது கிரேஸ் கோல்மன் என்ற யுபதிக்கு நியூ போர்ட் கடற்கரை நீதிமன்றம் 21 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை விதித்து சிறை தண்டனை விதித்திருக்கின்றது. நீதிபதி தீர்ப்பை அறிவிக்கையில் கிரேஸ் கோல்மன் கண்களில் […]
சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் […]
பிரித்தானியாவில் 30 வயதான இளம் தாயார் 10 நாட்களாக காணாமல் போனார். இந்த நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எசக்ஸை சேர்ந்த மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் கடந்த 22 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட நிலையில் அதன் பின் மாயமானார். கடந்த 26 ஆம் தேதி மடிசனின் கருப்பு நிற கார் போலீசாரால் Brackendale அவன் யூ வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
தமிழ் திரையுலகில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஒரு போட்டியில் தான் 2009 ஆம் வருடம் நடந்த படப் பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன் என குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் […]
வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர் ஆவடி எடுத்த கவுரி பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் […]
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் அதில் நான் கடந்த நவம்பர் 2 ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்ற போது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது அவரை பாராட்டி கைகுலுக்கிய போது அவர் அதனை ஏற்க மறுத்து பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்ததாகவும், தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் […]
சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையை துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கை விரைவுப்படுத்த கடந்த 2021 ஆம் வருடம் […]
ஆத்தூர் அருகே கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவர் ஆன இவர் கடந்த 24ஆம் தேதி பைத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சீனிவாசனின் அத்தை மகன் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகன்கள் மணிகண்டன், விஜய் இருவரும் ஆத்தூர் கோட்டில் சரணடைந்துள்ளனர். இதற்கிடையே கைதான ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது, சீனிவாசனுக்கும் எங்களுக்கும் நிலம் […]
மீண்டும் பணி வழங்க கோரி மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்து ஐகோர்ட் 13 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் ஜெய்தீப் குப்தா ஆஜராகி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் […]
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் […]
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஈபிஎஸ்இன் […]
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் இரண்டாவது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் இடைத்தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் கூடியதுமே சோனியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு […]