Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி மீதான வழக்கு….. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரு பெருந்தன்மை” மாமியாரை அருவாள் மனையால் வெட்டிய மருமகன்…. வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்….!!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த அரிவாள் மனையை  எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்….. கலவரம் நடக்க இதுதான் காரணம்….. அதிகாரி சொன்ன முக்கிய தகவல்….!!!!

தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உணவகங்களில் சேவை கட்டணம்…. இதை ஏற்க முடியாது…. மத்திய அரசுக்கு புதிய சிக்கல்….!!!!

இந்தியாவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் கட்டாயமாக சேவை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் அதிலும் சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மிக அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து உணவகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் கட்டாயம் வசூலிக்க கூடாது எனவும் அவர்கள் தாமாக விரும்பி செலுத்துவது தான் சேவை கட்டணம் எனவும் அரசு தெரிவித்தது. இந்த விதியை மீறி சேவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடன் செலுத்திய பிறகும் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனம்”…..20,000 அபராதம்…. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!!!!!!

கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது. நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விஜய் வழக்கு….. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு….!!!!

2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் நடிகர் விஜய்-க்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. அதேபோல், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

Categories
சினிமா தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி பட வழக்கு…. ஆஜராவதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு நீதிமன்றம் விலக்கு….!!!!!

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி . இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றதால் வழக்கு தொடரப்பட்டது. படத்தில் தனுஷ் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல், தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் நடிகர் புகைப்பிடிக்கும் காட்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றக்கோரிய வழக்கு….. நாளை விசாரணை….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை செய்கின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆதின மடங்கள் தகவல் அறியும் திட்டத்தின் கீழ் வராது”…. மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!!

ஆதின மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வராது என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தர்மபுரம் ஆதீனம் ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, பழமையான ஆதின மடங்களில் எங்கள் மடமும் ஒன்று. எங்கள் மடமானது சைவ சித்தார்ந்த மரபைச் சார்ந்தது. அரசிடம் இருந்து எந்தவித நீதியோ, உதவியோ நாங்கள் பெறவில்லை. மடத்தின் சொந்த நிதியை பயன்படுத்தி மட்டுமே எங்கள் மடம் இயங்கி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக சின்னத்தை முடக்கும் வழக்கு…. ரூ.25,000 அபராதம்….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெ.ஜெ கட்சியின் நிறுவனமான பி.ஏ. ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளதாக வார இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக, மேலும் ரூ.1கோடி செலவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா மற்றும் ஞானவேல் மீது வழக்குப்பதிவு…. “ஜெய் பீம் படத்தை விடாத பிரச்சனைகள்”……..!!!!

இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் ரோலக்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

மிருகவதை தடை சட்டம்…. “எந்த விலங்கும் கொண்டு வர அனுமதிக்க கூடாது”….உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

தமிழ்நாட்டில் மிருகவதை தடை சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒவ்வொரு லாரிகளிலும்  அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகள் மட்டுமே ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்படுகிறது என கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கால்நடைத்துறை இணை செயலாளர் […]

Categories
உலக செய்திகள்

பண மோசடி வழக்கு…. நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை…!!!

நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “சவாரிக்காக அழைத்து வந்த கால் டாக்ஸி டிரைவர் படுகொலை”…. பின்னணி என்ன…?

செங்கல்பட்டு அருகே மர்ம நபர்கள் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து விட்டு காரை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அந்தப் பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு […]

Categories
உலகசெய்திகள்

அதிகரித்து வரும் பாலியல் வழக்குகள்…. “பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கொடூரம்”…. வீடியோ எடுத்து மிரட்டல்….!!!!!!!!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்”… பட்டதாரி வாலிபர்களிடம் 50 லட்சம் மோசடி… போலீசார் தீவிர தேடல்….!!!!!!!!

வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம்  அறிமுகமான நபர்களிடம் கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.வேலுமணி ஊழல் புகார்…. 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

சென்னை, கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜயகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வேலுமணி முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி ஆகியோரும் முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், பொறியாளராக இருந்த புகழேந்தி வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை சுகாதார அதிகாரி செந்தில்நாதன் மேலும் சில அதிகாரிகள் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

20 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கு….. மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி…. உச்ச நீதிமன்றம் அதிரடி….!!!_

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் 2 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த 59 கரசேவகர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பெரும் மத கலவரத்தை ஏற்படுத்தியது. அகமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சன் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கலவரத்தால் வெட்டிக் […]

Categories
மாநில செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு…. சோனியா காந்தி ஆஜராக கால அவகாசம்…. அமலாக்கத்துறை அதிரடி….!!!!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்”…. பெரும் பரபரப்பு…. அதிரடி கைது…!!!!!!

மண்டைக்காடு புதூர் ஆர்எஸ் எனும் நகரை சேர்ந்தவர் ஜான் நாயகம் (55). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மகள் மேரி டார்வின் மெல்பா. இவரை அதே ஊரைச் சேர்ந்த ரீகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ரீகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேரி டார்வின்  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் […]

Categories
மாநில செய்திகள்

“மது அருந்த பணம் தரவில்லை”…. வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடியை உடைத்த 4 பேர்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளை   என்னும் பகுதியை சேர்ந்தவர் அருமைநாயகம். இவர் மகன் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் கடந்த மாதம் ஊருக்கு வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சேகர் மற்றும் அவரது உறவினர் அஜயன்  போன்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த இன்பராஜ் (34) அஜித் ராம் (34),பிரதீப் (32), ஸ்டாலின் (31) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்”… கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை கொடுங்கையூர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதில் போலீசார் தாக்கியதில் தான் ராஜசேகர் இறந்து போனார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல தமிழ் நடிகையை இரவு விருந்துக்கு அழைப்பு”….. பரபரப்பு வழக்கு….!!!!

மலேசியா சென்ற போது ஓட்டலில் இரவு விருந்துக்கு அழைத்ததாக பிரபல தொழில் அதிபர் இப்ராகிம், பாஸ்கரன் மற்றும் ஸ்ரீதரன் மீது பிரபல நடிகை அமலாபால் வழக்கு தொடுத்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்….”தேவைப்படும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன்”… ஸ்வப்னா பரபரப்பு பேட்டி…!!!!!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை  பல முறை சந்தித்துள்ளேன் என ஸ்வப்னா தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். தற்போது வெளியிலிருக்கும் ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது பற்றி பினராயி விஜயன் பேசும்போது, ஸ்வப்னா தனக்கு தெரியாது. இது […]

Categories
மாநில செய்திகள்

மாயமான மயில் சிலை….. 29 பேரிடம் விசாரணை….. நீதிபதி தீர்ப்பு என்ன?….!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004 ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத் தப்படும் உண்மை கண்டறியும் விசாரணை விரைந்து முடிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு….. ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜர்….!!!!

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜரானார். நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று முதல்நாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியின் கரு முட்டை விற்பனை வழக்கு…. கைது செய்யப்பட்ட பெண் தரகர்…. வங்கிக்கணக்குகள் அதிரடி ஆய்வு….!!!!!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூபாய் 98,000 மோசடி”…. மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீஸ் வலைவீச்சு….!!!!!

சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில்  சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய யூடியூபர்…. ஜாமின் ரத்து…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலினை யூடியூப் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரை கைது செய்தனர். அதன் பிறகு இனிமேல் அதுபோல அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஜாமினில் வெளிவந்தார். ஆனால் மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடிபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் குண்டுவெடிப்பு 16 ஆண்டுகள் வழக்கு….. பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதாவது அன்று மாலை 6 மணிக்கு வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு குண்டு வெடித்த 15 நிமிடங்கள் கழித்து வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை…. எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

சொகுசு காரில் வைத்து 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிகுந்தமிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே  28 ம் தேதி அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் […]

Categories
உலக செய்திகள்

“அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்”… இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கு…. வெளியான தகவல்…!!!!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஷ் ஷெரிப்  பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில்  வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும்  ஷபாஷ் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார். மேலும் தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-  இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி  […]

Categories
மாநில செய்திகள்

“தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற டிரைவர்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

சென்னை செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் லாரிகள் நிறுத்தும் யார்டு இருக்கின்றது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் தங்களது லாரிகளை  நிறுத்துவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் யார்டில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமலகண்ணன், குமரன், நவீன் போன்றோர் யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் கீழ் அமர்ந்து மது குடித்தனர். மது போதையில் இருந்த மூவரும் அங்கிருந்து எழுந்து போகாமல் தகராறில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

ஜானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு…. அனைத்து பெண்களுக்கும் பின்னடைவு… முன்னாள் மனைவி கதறல்…!!!!

நடிகர் ஜானி டெப்பை எதிர்த்து அவரது முன்னாள் மனைவியான ஆம்பர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர், ஆம்பர் ஹேர்ட் என்ற நடிகையை காதலித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் திருமணம் செய்த நிலையில், 2017-ஆம் வருடத்தில் விவாகரத்து பெற்றார். இதனைத்தொடர்ந்து 2019-ஆம் வருடத்தில் ஒரு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் எழுதிய கட்டுரையில் தன் திருமண வாழ்க்கை […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவரை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி […]

Categories
மாநில செய்திகள்

“தன் மீது பொய் வழக்கு”…… உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை […]

Categories
சினிமா

தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யா…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூரியா கடந்த 2002-2003 முதல் 2006-2007 வரையான நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரி துறை வழக்கு பதிவு செய்யள்ளது. இதனையடுத்து தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரேனில் பெரும் நஷ்டம்…. வழக்குத் தொடரும் கோடீஸ்வரர்…!!!

உக்ரேனில் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான “மெடின் வெஸ்ட்” நிறுவனத்திற்கு ரினாட் அக்மெடோவ் என்பவர் உரிமையாளர் ஆவார். இவருக்கு மரியுபோலி நகரத்தில் சொந்தமான எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் ஆகியவை ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலில் போது மோசமாக சேதமடைந்தது. இதுகுறித்து உக்ரேனிய செய்தி இணையதளத்தில் அவர் கூறியது, “அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை ரஷ்ய குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்தது. மேலும் எஃகு ஆலைகள் மீது ரஷிய படைகள் […]

Categories
தேசிய செய்திகள்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கோயில்  நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான  ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… 11 ம்வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. தீவிர தேடலில் போலீசார்…!!!!!!!

மேல்மலையனூர் அருகே 11 ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்”…. ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு… தனுஷின் அதிரடி முடிவு…!!!!!!!

மதுரையைச் சேர்ந்தவர்கள்  கதிரேசன் மீனாட்சி தம்பதியினர். இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். மேலும் ஊடகங்களிலும் தனுஷ் எங்களது மகன் என பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் அவர்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளதாகவும் குற்றசாட்டுகளை கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவிற்கும்  நோட்டீஸ் அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: திரைப்பட சிறப்பு காட்சிகளுக்கு எதிராக வழக்கு….! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

திரையரங்குகளில் சட்டவிதிகளை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடபடுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: “அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியையும் திரையிடக் கூடாது என்ற விதியை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலித்து பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இப்படி செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக வழக்கு” தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஒழுங்குமுறை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விதிமீறல்…. 10 லட்சம் வழக்குகள் வாபஸ்….. டிஜிபி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக 10 லட்சம் வழக்குகள் போடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை கடந்த மாதம் 5ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்தப் பொருள் கிடைப்பதில் சிக்கல்….!!!!!!!

உக்ரைன் போர் காரணமாக கூடுதல் பாமாயில் வழங்கமுடியாது என உணவுப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் ரேஷனில் இனி பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் டெண்டர் கோரி இருந்தது. இந்த நிலையில் ஒரு லிட்டர் 120 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு பேரக்குழந்தை வேணும்….! இதற்கெல்லாமா வழக்கு போடுவாங்க?….. நீதிபதி என்ன தீர்ப்பு வழங்க போறாரோ….!!!!

தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… மகனின் கண் முன்னே நடைபெற்ற உச்சகட்ட கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

ஒடிசாவில் போலி சாமியார் ஒருவர் 3 மாதங்களாக ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் பாலாசோர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த பெண்ணிற்கு  2 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் கணவர் வீட்டில் சிறிது தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக  கணவரின் குடும்பத்தினர் ஒரு சாமியாரை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. மதம் மாறி நடந்த திருமணம்…. பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்…!!!!!!

மதம் மாறி திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே கணவனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி என்னும்  பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ ( 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக  இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் மதமாற்றம்…. புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!!!!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் உள்ள பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்வது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஏப்ரல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி செலுத்தியும் அசல் ஆவணங்களை தராத அதிகாரிகள்”… கைது செய்ய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…!!!!

அசல் ஆவணங்களை தராததால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டு இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே இருக்கும் நெம்மேலி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் நன்னிலம் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்து கடன் பெற்று இருக்கின்றார். கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக திருப்பி செலுத்தியும் அவருக்கு அசல் ஆவணங்களை வழங்காமல் வீட்டு வசதி வாரியம் இழுத்தடித்து வந்தது. இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மகனுக்கு எதிரான வழக்கு ரத்து…. பின்னணி என்ன?…. நீதிமன்றம் உத்தரவு……!!!!!

சென்ற வருடம் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட்டு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியடைந்தார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்து இருந்தார். இதனிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீதான வழக்குகள் பற்றி தவறான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு […]

Categories

Tech |