Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… இதை போட்டு சமைச்சதுக்கு இப்படியா..? மாமியார் செய்த காரியம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மாமியார் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை அடுத்த நொய்டா பகுதியை சேர்ந்தவர் பனாரஸி தேவி(80). இவரது மகன் கடந்து 2020ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ்கா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பனாரஸி தேவி மருமகள் ஹரிஷ்கா குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தனது மருமகள் தன்னை எப்போதும் துன்புறுத்துவதாகவும், சமையலில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு சமைக்கிறார். மேலும்  […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: இன்று வெளியாகும் தீர்ப்பு…. பெங்களூருவில் 144 தடை உத்தரவு…!!!

ஹிஜாப் விவகார வழக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டில் இன்று காலை10.30 மணி அளவில் தீர்ப்பு கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பெங்களூர், மங்களூர் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் நேற்று மாலையில் […]

Categories
மாநில செய்திகள்

BE கல்வி கட்டணம் குறித்த வழக்கு… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மாணவரிடம் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பி  செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தபோது கல்வி கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 1,42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியில் கல்விக் கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

2 ஓட்டு: கவுன்சிலர் பதவிக்கு வேட்டு… விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு  பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 28 ம்  தேதி எண்ணப்பட்டது. இந்நிலையில் திருச்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஞ்சுளாதேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியதாக  குற்றசாட்டு எழுந்துள்ள  நிலையில் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க் கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

எக்குத்தப்பா மாட்டிய இமயமலை சாமியார்…!! சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் திடீர் டூவிஸ்ட்….!!

பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை இமயமலை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டதாகவும், பல்வேறு ஊழல்களை அரங்கேற்றியதாகவும் பங்குச்சந்தை முன்னால் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பங்குச்சந்தை அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி ஆனந்த் சுப்ரமணியம் தான் அந்த இமயமலை சாமியார் எனவும் அது நன்றாக தெரிந்திருந்தும் சித்ரா ராமகிருஷ்ணா ஆனந்த் சுப்பிரமணியத்திடம் பல்வேறு ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரிலீஸ்….!! செம குஷியான அதிமுக தொண்டர்கள்…!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
அரசியல்

சசிகலாவின் நெருங்கிய உறவினர் வழக்கு…!! ஐகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…!!

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் வாங்கி தருவதாக கூறி இளவரசியின் மருமகனான ராஜராஜன் தன்னிடம் ரூபாய் 5 கோடி வரை பணம் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீட் வாங்கி தராததால் கருணாகரன் தன்னுடைய பணத்தை திரும்ப கேட்டதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி…. 11 பேர் கைது…!!!

சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி ரூபாய் 45 கோடி மோசடி செய்ததாக பி.வி சுடலைமுத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங்,  சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சிம்பு வழக்கு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்திற்கு சிம்பு பேசப்பட்ட சம்பளம் எட்டு கோடி என்றும் ஆனால் தயாரிப்பாளர்கள் ஒரு கோடியே 50 லட்சம் மட்டும் அளித்ததாகவும் சிம்பு தரப்பு  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. இதற்கு பதிலடியாக மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக ஒரு கோடி ரூபாய் கேட்டு அவர் மீது சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் ஜாமின்… மத்திய அரசு எதிர்ப்பு…!!!!

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை  கொலை செய்ய முயன்றதாக  கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வரும் காலிஸ்தானை  தனி நாடாக வேண்டும் என்று கோரிய புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி இருந்தார். அந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனு நிராகரிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு…. பிற்பகலில் தண்டனை விபரம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“வழக்குகள் வாபஸ்”… அரசின் விளக்கம் திருப்தி…!உயர்நிதிமன்றம் உத்தரவு…!!

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 18 குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் 2012 முதல் 21 பிப்ரவரி மாதம் வரை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட 133 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளி தற்கொலை வழக்கு… சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

மதுரை பீ.பிகுளம் பிடி ராஜன் சாலை பகுதியில் வசிக்கும் மலைராஜன், தங்கம்மாள்  தம்பதியினரின் மகன் ஈஸ்வரன். நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு போலீசார் மதுபாட்டில்கள் உள்ளதா என சோதனையிட வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஈஸ்வரனை போலீஸார் நடுரோட்டில் வைத்து தாக்கியதாக தாயார் கூறினார். இதனால் ஈஸ்வரன் தீக்குளித்துள்ளார். இதனை தொடர்ந்து தீக்காயங்களுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை காவலர் துறையினர் துன்புறுத்திய தோடு, பணம் கேட்டதாகவும் பொய் வழக்கு செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. ரூ.100க்காக இப்படியாக பண்ணுவாங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

100 ரூபாயில்  ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர்(35). இவர் மும்பையில் உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அர்ஜூன் அவருடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36)  ரூபாய் 100 கடனாக பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று குடி போதையில் இருந்திருக்கிறார்கள். அப்போது நூறு ரூபாயை திருப்பி தருவதாக தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி.வேலுமணி வழக்கு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு அரப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கு புலன் விசாரணையை 10 வாரங்களில் முடிக்க முன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல் முறையீடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்முறையீடு […]

Categories
மாநில செய்திகள்

கருணை அடிப்படையில் பணி நியமனம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணியை  22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரத்துறை நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர் ஏற்கனவே அதே துறையில் அவரது சகோதரர் பணியாற்றுவதை மறைத்து விட்டதாக கூறி 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி […]

Categories
அரசியல்

“இந்த வழக்கிலாவது ஜெயக்குமாருக்கு கிடைக்குமா ஜாமீன்….??” எதிர்பார்ப்பில் தலைமை…!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அவருடைய உறவினரான மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளிக்க கூடாது என தன்னை அடியாட்கள் மூலம் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கண் வலிக்குதுமா” மூதாட்டியின் கண்ணில் ஹார்பிக் ஊற்றிய பெண்…. வெளியான பகீர் பின்னணி…!!!

ஹைதராபாத் மாவட்டம் நாச்சரம்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஹேமாவதி (வயது 73) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தன் தாயை உடனிருந்து கவனித்துக் கொள்ள பார்கவி (வயது 32) என்னும் பெண்ணை பணிக்கு  அமர்த்தியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசாக வலி இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே அதை சரிசெய்யும் சொட்டு மருந்து இருப்பதாக கூறி ஹார்பிக், சண்டுபாம்  போன்றவற்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு பணி வரன்முறை… வெளியான அதிரடி உத்தரவு…!!!!

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இ.எஸ் வானுமாமலை வி.இராஜலட்சுமி 145 பேர் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள கணினி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு கடந்த 15 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் வீட்டில் வசிக்க…. மருமகளுக்கு உரிமை இல்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மாமியார், மாமனாருடன் கூட்டுக்குடும்பத்தில் வாழ மருமகளுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவரின் தந்தைக்கு சொந்தமான வீட்டில் இவர்கள் கூட்டுக் குடித்தனம் நடத்தி வந்தனர். இருவரின் மோதலுக்கு பிறகு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழப் பிடிக்காத கணவர் தந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மருமகள் தனக்கு அந்த […]

Categories
அரசியல்

அடுத்தது இபிஎஸ் தான்…!! ஸ்கெட்ச் போட்ட போலீசார்…!! டென்ஷனான மோடி…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களே அலர்ட்…. இனி இதற்கு அனுமதி இல்லை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

டியூஷன் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா  என்பவர் தனது பணி மாறுதலை  எதிர்த்து தொடர்ந்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் குழு  உருவாக்கி […]

Categories
அரசியல்

“வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி”…. முன்னாள் அமைச்சர் சரமாரி பேச்சு….!!!!

திமுக அரசு போடும் ஒவ்வொரு வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும், வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்த போது திமுக வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக மீது பொய் வழக்கு போட்டால் முடங்கிவிடும் என்று பகல் கனவு காணக்கூடாது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று அவர் பேசியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

என்எஸ்இ முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம்…. லீக்கான தகவல்…..!!!!!

தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில் என்எஸ்இ முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை சீதம்மாள் காலனி எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு வீட்டை ஆனந்த் சுப்ரமணியத்தின் மனைவி சுனிதா ஆனந்திற்கு, சித்ரா ராமகிருஷ்ணா(2011) விற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

‘கோவில் நிலம் அபகரிப்பு’… தமிழக அரசுக்கு… “நறுக்கென்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்”…!!!

கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கண்டிராதித்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர்  டி. தில்லை திருவாசகமணி. இவர் கருப்பசாமி அய்யனார் கோவில் பக்தர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெற்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கோவில் வளாகத்திற்குள் இரண்டு பெரிய மண்டபங்களைக் கட்டி உள்ளதாகவும்  மண்டபத்தின்  சாவியை  ஒப்படைக்கவில்லை எனவும்  தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அறநிலையத்துறை அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து மண்டபங்கள் பூட்டி சீல் வைக்க […]

Categories
மாநில செய்திகள்

“உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தோ்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவருடைய வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல்.ரவி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வேட்பு மனுவில், தனது மீதான குற்ற வழக்கு விபரங்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தாா். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை விசாரணைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை…. “போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனர்”…. அதிர்ச்சியில் திரையுலகம்….!!!

மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். மேலும் அஜித் நடித்த ஆரம்பம் மற்றும் சிவகார்த்திகேயன்  நடித்த வேலைக்காரன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சில படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீது போக்சோ சட்டம் போடப்பட்டுள்ளது. இது குறித்து திரையுலகினருக்கு […]

Categories
அரசியல்

“என் தந்தையை போலீசார் லுங்கியுடன் இழுத்துச் சென்றனர்…!!” ஜெயக்குமாரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

திமுக பிரமுகரை அரை நிர்வாணப் படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 21 ஆம் தேதி இரவு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இருக்கும் எங்கள் வீட்டில் சட்ட விரோதமாக நுழைந்த காவல்துறையினர் எந்த காரணத்தையும் கூறாமல் எனது தந்தையை கைது செய்ய முற்பட்டனர் என அவர் கூறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு முதல் தகவல் அறிக்கையை காண்பித்ததாகவும் வழக்கறிஞர் வரும்வரை […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வுகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பருவ தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நடத்த சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா என்.ஒய்.சி.எஸ்     மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா  உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் பாலம் தொடர்பான வழக்கு…. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு…!!

ராமர் பாலத்தின் மீதான வழக்கிற்கு தற்போது முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது முக்கிய முடிவை எடுத்துள்ளது. பழங்கால நினைவுச் சின்னம் இந்திய தொல்பொருள் சட்டத்தின்கீழ் ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர் தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா  அமர்வில் முறையீடு செய்திருந்தார். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: போராடிய பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல்…. 6 பேர் கைது…!!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிந்த பெண்கள் வகுப்பிற்கு வரக்கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இதற்கு மாணவியர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதற்கான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்துள்ளது அனைத்து பள்ளிகளிலும் 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய ஒரு பெண்ணின் சகோதரர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அந்த பெண்ணின் தந்தை ஊடகத்தில் ஹிஜாப் அணிவது பற்றி பேசியதால் […]

Categories
சினிமா

ராஜ்குந்த்ராவிற்கு வலுக்கும் சிக்கல்…. ஆபாச பட வழக்கில் மேலும் 4 பேர் கைது… போலீசார் அதிரடி…!!!!

ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குந்த்ராவை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவரின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் அண்மையில் ஆபாச படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் விற்றதாக கைது செய்யப்பட்டார். மேலும் நடிகைகள் பலரும் இவரின் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ராஜ் குந்த்ராவின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராமநாதபுரம் பாலியல் வழக்கு”…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை பகுதியில் வசித்து வரும் 4 வயது சிறுமியை, கடந்த 2011 ஆம் ஆண்டு காஜா முகமது என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காஜா முகமதுவை கைது செய்தனர். இதையடுத்து இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் காஜா முகமதுக்கு ரூபாய் 1.10 லட்சம் ரூபாய் அபராதமும், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி ரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் என்.சி.இ.ஆர்.டி பாடத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை  சேர்ந்த ஜோசப் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் இவ்வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை கொலை வழக்கு…. கொலையாளிக்கு தூக்கு தண்டனை…. அதிரடி உத்தரவு….!!!

கேரள மாநிலத்தில் இரட்டை கொலை வழக்கில் விஸ்வநாத் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் வெலமுண்ட் கண்டவயல் என்ற பகுதியை சேர்ந்த உமர் மற்றும் பாத்திமா இருவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியர் வெலமுண்ட்  உள்ள புரிஞ்சியல்வயல் என்ற பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அப்போது திருமணமான சில நாட்களில் உமர் பாத்திமா இருவரும் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

கடம்பூர் ராஜு மீதான வழக்கு…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு மீது இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் இந்த மனுவை ஏற்று கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ…! சோபாவிற்குள் மனைவி உடல்…. நண்பனின் கொடூரச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே.  இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில்  கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரின்  நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது. இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 61 பேர்…. சிகிச்சைக்கு போன சிறுமி…. 6 மாதம் நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி…!!!

சிகிச்சைக்கு வந்த சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை  சேர்ந்த தாய், மகள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமியின் தாயார் இறந்து விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி மட்டும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஸ்வர்ண குமாரி என்பவர் அந்த சிறுமியின் தந்தையிடம் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாலம்…. தொடர்ந்து நடைபெற்ற வர்த்தகம்… கனடாவில் பரபரப்பு…!!

கனடாவில் தடுப்பூசி கட்டாயம் என்பதை எதிர்த்து லாரி டிரைவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில்  கொரோனா  தடுப்பூசி கட்டாயம் என அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாத இறுதி முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இரண்டு வாரத்திற்கு மேலாக வளர்ந்து வரும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக  அமெரிக்கா, கனடாவை இணைக்கும் மிகப் பெரிய தூதர்  பாலத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முடங்கியது. மேலும் போக்குவரத்து முடக்கத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து…!!” ஆனா ஒரு கண்டிஷன் வைத்த நீதிபதி…!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாவட்ட கிளை செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திராவால் நடத்தப்பட்டது. அப்போது ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! பென்ஷன் தொகை உயர்வு…? ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நீண்ட நாட்களாக ஓய்வூதியத்திற்கு நடைபெற்றுவரும் வழக்கின்  தீர்ப்பு ஊழியர்களுக்கிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் ஓய்வூதியத் திட்டம் 1995 எண்ணிக்கையில் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்த்துள்ளனர்.  இந்நிலையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும்  லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. என்னவென்றால்  அவர்களின் பென்சன் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பென்சன் எவ்வளவு வழங்க வேண்டும் என்பதே அடிப்படை சம்பளத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மீது வழக்கு தொடர போகும் கஸ்தூரி….. இவர் மேலயா….? அதிரடி ட்விட்டர் பதிவு…..!!!

நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சினிமா பற்றியும் அரசியல் என பொது விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இதையடுத்து, டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பல பேட்டிகளில் தன்னைப்பற்றி தவறாக பேசி வரும் அவரை இனி சும்மா […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: யூடியூபர் மாரிதாஸ் வழக்கு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தி.மு.க.வின் மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று(பிப்..10) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் இப்படியா…? மருத்துவரின் கேவலமான செயல்….!!!!

கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மருத்துவர்  கைது செய்யப்பட்டுள்ளார் . கேரளாவின் திருவனந்தபுரத்தில் மணக்காடு எனும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான  கிரீஷ் (58) இவர் மனநலம்  குறித்த டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2017 ம்ஆண்டு   திருவனந்தபுரத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சரிவர படிக்காமல் இருந்த காரணத்தால் அவர்களது பெற்றோர்கள் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு மன நல மருத்துவர் கிரீஷ்ஷிடம்  […]

Categories
அரசியல்

அரசு போட்ட தடை…. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல… 20,000வழக்கு இரத்து… மகிழ்ச்சி களிப்பில் பிரான்ஸ் பிரதமர்…!!

பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது போடப்பட்ட இருபதாயிரம் வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன், கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் உள்ளிட்டோர் மீது பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர்களின் செயல்பாடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டு  இருந்தது. 2021 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட இந்த […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“சொகுசு கார் தொடர்பான வழக்கு”…. கிடைத்தது வெற்றி…. உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்…!!!!

நடிகர் விஜய் பயன்படுத்திவரும் சொகுசு கார் மீதான இறக்குமதி வரியை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, திரையில் மட்டும் சமூக நீதிக்காக போராடுவது போல நடிகர்கள் இருக்கிறார்கள். வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இந்தக் கருத்தை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
அரசியல்

தமிழிசையை அவதூறாக பேசிய வழக்கு….  நாஞ்சில் சம்பத் வைத்த கோரிக்கை…. நோ சொன்ன கோர்ட்….!!!

தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போதைய அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தமிழிசையை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நாஞ்சில் சம்பத் இந்த வழக்குகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், மேலும் பெண் கொடுமை பாதுகாப்புக்கு எதிராக இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையெல்லாம் மாற்ற முடியாது…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மாநிலங்களில் பாடப்படும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். இந்தப்பாடலை அதிகமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு விழாக்கள், கூட்டங்கள் முதலிய முக்கிய நிகழ்வுகளில் அனைவரும் பாடுவார்கள். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் […]

Categories

Tech |