Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீதான 18 வழக்குகள்…. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டு இருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது தலைவர்கள் மீது தொடரப்பட்டு இருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருந்த 18 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories
அரசியல்

செருப்பை காட்டிய சீமான் கைதா….? பழைய வழக்குகளை தூசி தட்டி…. நெருப்பு பறக்கும் தமிழக அரசியல்….!!!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ரூ.11.32 கோடி….. கே.பி.அன்பழகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி….!!!!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் மீது சொத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆன்லைனில் உணவு…. 11 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் உலர் பழங்கள் ஆர்டர் செய்தார் இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார். இதையடுத்து தனது கணக்கில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாளைமுதல் ஆன்லைனில்….. வெளியான புதிய தகவல்….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு எதிர்ப்பு… தீக்குளிக்க முயன்றவர் மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை என்றும், தொகுப்பு பொருளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போலீஸ் கையை வெட்ட பிளான்?”…. பிரபல நடிகர் மீது பாய்ந்த வழக்கு…. திரையுலகில் பரபரப்பு….!!!!

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அந்த வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் திலீப் தற்போது இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அதாவது தன்னை கைது செய்த எஸ்பி சுதர்சனனின் கையை வெட்டுவதற்காக நடிகர் திலீப் குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை நடிகர் […]

Categories
அரசியல்

அடுத்தது யாரு…? அடுத்தது யாரு…? இந்தா சிக்கிட்டாங்கள…! அப்பாவுக்கு, மகனுக்கு சேத்து வச்ச செக்….!!!!

ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் அடுத்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! மனைவியின் பிணத்தின் மீது வாழ்ந்த நபர்…. திகிலூட்டும் சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொனகனூரில், நாகப்பா- சுமா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நாகப்பா ஒரு விவசாயி ஆவார். நாகப்பாவுக்கும் அவருடைய மனைவி சுமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாகப்பாவுக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம். அதனால் கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் ஈபிஎஸ் பதவிக்கு காத்திருக்கும் வேட்டு!”…. சென்னை ஹைகோர்ட் அதிரடி விசாரணை….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. மேலும் இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வார்கள் என்ற சட்ட விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தேர்தலில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுலயும் பொய்யா?”…. ஓபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவில் வழக்கு…. 23 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு…. ஒரு சுவாரஸ்யமான ரிப்போர்ட்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான 3402 ஏக்கர் நிலம் குறித்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கே நிலம் சொந்தம் என தீர்ப்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3402 ஏக்கர் நிலம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலர், இணை செயல் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம் என திருப்பதி கங்காராம் மடத்தின் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் ,டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஐயா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் பீகாரில்  விவசாயிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் ஐயா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று மனு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் குழந்தைகள் போட்ட வழக்கு…. பெரியவர்களுக்கு பாடம்….!!!!

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 6 குழந்தைகள், பருவநிலை மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று 33 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மீது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் முன்னோர் அனுபவித்த இயற்கை வளங்களை தங்களுக்கும் அனுபவிக்க உரிமை உண்டு. மேலும் பெரியவர்கள் செய்யத் தவறுவதை சிறுவர்கள் தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்…. காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி விரிவுரையாளரை அம்மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த காலவாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் Ph.d  படித்து வருகிறார். இதற்கு முன்பு எஸ்ஆர்எம் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அக்கல்லூரியின் விரிவுரையாளர் செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் திருமணம் செய்யாமல் அம்மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி வழக்கு”…. சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை…. பரபரப்பு….!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகை சொத்தை ஆட்டைய போட சூழ்ச்சி…. மன்சூர் அலிகான் மீது….!!!!

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி .ருக்குமணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சொத்தாட்சியர் இடைக்கால நிர்வாகியை நியமித்து ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, அத்து மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை…. வழக்கறிஞருக்கு வழக்காட தடை…!!!!

கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் ராமநாதன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், புகாரில் வழக்கறிஞர் முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சிலுக்கு பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“நீ அந்த சாதி தானே” போய் பாத்ரூம் கழுவு…. உத்தரவு போட்ட ஆசிரியை மீது வழக்கு…!!!!

திருப்பூரில் உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அங்கு பயிலும் மாணவர்களை சாதிப்பெயரை சொல்லி திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பள்ளியில் படித்து வரும் பட்டியல் இன மாணவர்களை அவர் கழிவறையை சுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளார். அவர்களைச் சாதிப் பெயரை சொல்லி திட்டவும் செய்துள்ளார். இந்தச் செயலுக்காக தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் பூசாரியாக உள்ள “7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி”….  ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு….!!!!

நீலகிரியில் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சிவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நீலகிரி படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பூசாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு பொது போக்குவரத்துக்கு தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் என்று மராட்டிய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. மேலும் தடுப்பூசியில் 2 டோஸ் செலுத்தி கொள்ளாதவர்கள் அந்த மாநிலத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. மராட்டிய அரசின் இந்த முடிவு பாரபட்சமானது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

“இவர் பெண்ணே அல்ல, ஆண்!”….. வதந்தியால் கொந்தளித்த அதிபரின் மனைவி…..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் இணையதளத்தில் உலவும் செய்தியால் கொந்தளித்துள்ளார். ஒரு பத்திரிகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில், பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் என்றும் அவரின் நிஜ பெயர் ஜீன் மைக்கேல் டிரோக்னியூக்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த பத்திரிக்கையை எழுதிய பத்திரிக்கையாளர், தான் இது தொடர்பில் மூன்று வருடங்களாக பல்வேறு நிபுணர்களிடம் கருத்து கேட்டு, விசாரணை மேற்கொண்ட பின்பு தான் பத்திரிகையில் வெளியிட்டேன் என்று […]

Categories
உலக செய்திகள்

“ஆங் சான் சூகி வழக்கு”….. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி க்கு எதிரான புதிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்தது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ராணுவம் கலைத்து ஆட்சியை ஆக்கிரமித்தது. இதில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி இந்த நடவடிக்கையை ராணுவம் செய்தது. இதனையடுத்து அரசின் தலைமை ஆலோசகரும், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவருமான ஆங் சான் சூகி மீது […]

Categories
மாநில செய்திகள்

67,000 பேர் மீது வழக்கு…. தடையை மீறிய இபிஎஸ்…. வழக்கு போட்ட போலீஸ்….!!!

திமுக அரசு தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும், பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் சேலத்தில் இபிஎஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி ஈபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு, தொற்றுநோய் பரவ காரணம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் இபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சாத்தான்குளம் வழக்கை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்….?  நீதிமன்றம் கேள்வி….!!!

சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை கீழமை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தென்கொரியர்கள் தப்பிய வழக்கு…. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு….!!!

ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட 2 தென் கொரியர்கள் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ளதனியார்  நிறுவனத்தை சேர்ந்த இரண்டு தென் கொரியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கூறி வீடுகளில் அடைக்கப்பட்டிருந்தனர். வீட்டிலிருந்தபடியே ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்றதாகவும் ,பின்னர் தலைமறைவானதாக கூறி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள்…. முடிவு மாநில அரசுகளின் கையில்…. வேளாண் மந்திரி அறிக்கை….!!

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவுகளை மாநில அரசு எடுக்கும் என வேளாண் மந்திரி கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட விவசாயப் பொருட்களுக்கான […]

Categories
உலக செய்திகள்

நோய்வாய்ப்பட்ட கணவர்…. “கருணைக்கொலைக்கு கெஞ்சிய மனைவி”….. வசமாக சிக்கிய மருத்துவர்….!!

சுவிஸ் மருத்துவர் ஒருவர் நோய் வாய்ப்பட்ட தனது கணவருடன் சேர்த்து தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு கெஞ்சிய பெண்ணுக்கு உதவியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை அமைப்பான Exit அமைப்பின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற மருத்துவருமான Pierre Beck என்பவரிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கருணை கொலைக்காக வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி “என் கணவர் இல்லாத இந்த உலகில் எனக்கும் வாழ விருப்பமில்லை” என்று கூறி தன்னையும் கருணைக்கொலை செய்யுமாறு மருத்துவர் Pierre […]

Categories
உலக செய்திகள்

‘உடைமாற்றும் அறையில் கேமரா’…. நடிகையின் பழிவாங்கும் செயல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உடைமாற்றும் அறையில் கேமரா வைத்த நடிகையை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  பாகிஸ்தான் திரையுலகை சேர்ந்தவர் குஷ்பு என்ற நடிகை. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் லாகூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் குஷ்பு தனது சக நடிகைகளுடன் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கும் மற்ற நடிகைகளுக்கும் இடையே நிகழ்ச்சிக்கு முன்னதாக வாக்குவாதம் நடந்துள்ளது.       இதனால் மற்ற நடிகைகள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த உயர் நீதிமன்றம்…. குஷியில் தொண்டர்கள்….!!!

முதல்வர் ஸ்டாலினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புகழ்ந்து பாராட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூட்யூப் சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசியதை வைத்து அவரை தரக்குறைவாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  முன்னறிவிப்பு இன்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மனு  அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ஜெயில் திரைப்பட வழக்கு…. டிசம்பர் 9 தள்ளிவைப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி […]

Categories
அரசியல்

அன்னபோஸ்ட்டாக தேர்வு …! ஓ.பி.எஸ் இ.பி.எஸ் குஷி ..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்களும் பெறப்பட்டன. இந்த நிலையில் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என ஓமப்பொடி பிரசாந்த் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 4ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாக்குதல் நடத்தியதாக பொய் சொன்னாரா விஜய்சேதுபதி? கிரிமினல் அவதூறு வழக்கு….!!!!

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் திரையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ஆம் தேதி இரவு, விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் சென்றதாகவும், அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி…. ஒரே வருடத்தில் 4-வது திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்….!!!!

உலகம் முழுவதும் குழந்தை திருமணம் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருபுறம் குழந்தை திருமணத்தை ஒழிக்க நினைத்தாலும், மறுபுறம் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 4-ஆவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் விசாரணையில், […]

Categories
உலக செய்திகள்

“நான் பிறந்திருக்கவே கூடாது”… வித்தியாசமான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

இங்கிலாந்தில் வித்தியாசமான வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லின்கன்ஷையர் என்ற இடத்தில் ஈவி(20) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தான் பிறந்து இருக்கவே கூடாது தனக்கு எப்படித்தான் பிறப்பதற்கு என்ற அடிப்படையில் தன் தாயின் மருத்துவர் மீது ஈவி வழக்கு தொடர்ந்தார். இதற்கான காரணம் ஈவி பிறக்கும் போதே ஸ்பைனா பிஃ பிடா என்ற முதுகுத்தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 24 மணி நேரமும் ஈவியின் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி போட்டா எய்ட்ஸ் நோய் வரும்”…. மக்களை எதுக்கு பயமுறுத்துறீங்க….? அதிபர் மீது வழக்கு….!!

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது சமூக வலைதளம் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய போல்சனரோ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டுமா?…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

“பொய் குற்றச்சாட்டால் கோடீஸ்வரியாக மாறிய பெண்!”…. எப்படி…? அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்…!!

அமெரிக்காவில் ஒரு கடையில் திருடியதாக ஒரு பெண் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அவரை மிகப்பெரிய கோடீஸ்வரியாக மாற்றிவிட்டது. அமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தில் வசிக்கும் செவிலியர், கடந்த 2016 ஆம் வருடத்தில், வால்மார்ட் என்ற கடையில் $48 மதிப்புடைய பொருட்களை திருடியதாக அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக, 200 டாலர்கள் கொடுக்கவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர், நான் திருடவில்லை என்று கூறியதை, மற்ற கடை பணியாளர்கள் ஏற்கவில்லை. அதன்பின்பு, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ் பயிற்றுமொழி… மனு தள்ளுபடி…. ஐகோர்ட் கிளை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழை பயிற்று மொழியாக்க கோரி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துகுடி மாவட்டம், கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இருபது மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுப்பாடு…. பறக்கும் படை தேவை…. உச்சநீதிமன்றம் கருத்து….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

“ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கு” ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு…. வெளியான தகவல்….!!

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாங்காக்: மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையை தூண்டியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் வழக்கில் புதிய சாட்சியத்திட்டம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் […]

Categories
சற்றுமுன் சினிமா

Justin: ‘ஜெய் பீம்’ வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

ஜெய் பீம் படம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் உள்ள சில காட்சிகள் தனிப்பட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று பல கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் […]

Categories
உலக செய்திகள்

ஐபோன் பயனாளிகள் பாதிப்பு….! உலகையே உலுக்கிய “பெகாசஸ்”…. வழக்கு தொடர்ந்த ஆப்பிள் நிறுவனம்….!!

ஆப்பிள் நிறுவனம் பெகாசஸ் விவகாரம் தொடர்பில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை “பெகாசஸ்” மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தங்களது பயனாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் என்எஸ்ஓ நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம் வழக்கு…. சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு….!!

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை வேதா நிலையம் நினைவகமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்துவதற்காக சட்டம் இயற்றப்பட்டு, அந்த இல்லத்தின் அசையும் சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனைப்போலவே வேதா நிலையத்துக்கு 67,90,00,000 இழப்பீடாக நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொழி ஏன் கற்க கூடாது?…. கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அதில், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில் பெயர் வைப்பதாக கூறி இருந்தார். தமிழக அரசின் அரசாணைகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்பில் இந்தியில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுத வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் […]

Categories
உலக செய்திகள்

நிர்வாணமாக சோதனை செய்யப்பட்ட பெண்கள்…. குளியலறையில் கிடைத்த குழந்தை…. அதிகாரிகளின் மீது போடப்பட்ட வழக்கு….!!

கத்தாரிலுள்ள விமான நிலைய அதிகாரிகள் அங்குள்ள குளியலறையிலிருந்து குழந்தை ஒன்றை கண்டுபிடித்ததையடுத்து விமான நிலையத்திலிருந்த ஏராளமான பெண்கள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரமாக தோஹா விளங்குகிறது. இந்த தோஹாவிலுள்ள தேசிய விமான நிறுவனத்திலிருக்கும் குளியலறையிலிருந்து குழந்தை ஒன்றை அங்கு பணிபுரியும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். அவ்வாறு விமான நிலையத்திலுள்ள குளியறையிலிருந்து குழந்தை கண்டறியப்பட்டதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்த 13 ஆஸ்திரிய பெண்கள் உட்பட பலரையும் நிர்வாணமாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மெட்டா எங்களோட பெயர்…! பேஸ்புக் மீது வழக்கு…. பிரபல நிறுவனம் அதிரடி ….!!

அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி ரீ ப்ரண்ட் செய்திருந்தது. தற்போது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு  மெட்டா தான் தாய் நிறுவனம். இந்நிலையில் மெட்டா தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும் அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மேட்ச் கிளிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்…? ஷாருக்கான் மேலாளருக்கு சம்மன்…!!!

கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு […]

Categories

Tech |