அண்ணாத்த திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் […]
Tag: வழக்கு
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் கைதானது முதல் ஜாமின் வரை கடந்து வந்த பாதையைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் அக்டோபர் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு […]
ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட வரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 1994 மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமாவதார் அப்பெண்மணியை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்மணி அவர் மீது வழக்கு பதிவு செய்தது. பிறகு அவருக்கு 6 மாத சிறையும் ,1000 ரூபாய் […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி […]
சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததாக வி.எஸ்.ஜே.தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவின் வீடு உட்பட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வி எஸ் ஜே தினகரன் என்பவர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான […]
சமந்தா தொடர்ந்த வழக்கிற்கு நீதிபதி சொன்ன பதில் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனிடையே, இவர்கள் விவாகரத்து பற்றி சமூக வலைதளத்தில் நிறைய வதந்திகள் பரவி வந்தன. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு நடிகை சமந்தா ஆளானார். இந்நிலையில், தன்னை பற்றி தவறான தகவல்களை பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட […]
தமிழகத்தில் கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பதில் அளிக்க ஆணையிட்டுள்ளது. கோவில் அர்ச்சகர்கள் நியமனம் பற்றிய இந்து சமய அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை […]
மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்தி வந்த அமைப்பின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மிஸ்.பிரான்ஸ் போட்டி நடத்திய நிறுவனம், எண்டேமோள் தயாரிப்பு நிறுவனம் போன்றவைகள் மீது அந்நாட்டு பெண்ணிய அமைப்பு ஒன்றும், அழகிப்போட்டி தோற்ற 3 போட்டியாளர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு முன்பாக அழகிகளை தேர்வு செய்யும்போது அவர்கள் 5.58 அடி உயரம், திருமணம் முடியாமல் இருத்தல் மற்றும் அழகின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி நிறுவனங்கள் பணிக்காக ஆட்களை தேர்வு […]
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருந்த சுதாகரன் இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில் சசிகலா இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால் இரண்டு பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட பத்து கோடியை பத்தாயிரம் […]
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் நகைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஏ.வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவள்ளுவரை சேர்ந்த சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பதை பற்றி முறையான […]
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மேல் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவற்றிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா, உள்ளிட்டவர்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டுவழிச்சாலை, அணுமின்நிலையம், நியூட்ரினோ திட்டம், போன்றவற்றுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு […]
எகிப்தில் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக 6 வயது சிறுமி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் Wadi El Natroun என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ஆம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பம் Abu-al-Matamir என்னும் இடத்திற்கு தந்தையின் பணி காரணமாக குடியேறியுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் தந்தை இரண்டாம் வகுப்பு சேர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தேர்வு மையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் பணிக்கு பொது பிரிவிற்கு 40 வயது மற்றும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் பணி தேர்விற்க்கான செய்தி வெளியிடப்பட்டு அதில் வயது வரம்பு கூறப்பட்டிருந்தது. இதனால் வயதுவரம்பு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பை ஏவிவிட்டு மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த அல்பனா என்பவர் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சச்சின் ஒரு ராணுவ வீரர் என்பதால் தனது மனைவியை தாயார் வீட்டில் விட்டுவிட்டு அவர் பணிக்கு சென்றுவிட்டார். திருமணமான பிறகும் அல்பனா தனது முன்னாள் காதலனான மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது மாமியார் சுபோத் தேவிக்கு […]
டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றார். அதேசமயம் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை சந்தித்தார். ஆனால் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
சென்னை உயர்நீதிமன்றம் புரட்டாசி சனிக்கிழமையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று அறநிலையத்துறை கோரியுள்ள வழக்கிற்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை அடுத்து விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகயாசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது தமிழ்நாட்டில் கொரானா தொற்று […]
தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியிருந்தார். இந்த கட்சியில் தலைவராக பத்மநாபனும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக ஷோபாவின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தளபதி விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். […]
கடந்த ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கின்ற கட்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து இயக்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்களான அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் மக்கள் […]
கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 3,71,503 வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட குறைவு. இருப்பினும் கடந்த […]
கடந்த ஆட்சியில் நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டப்பேரவையின் தொடக்கத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் […]
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி, […]
ஸ்விட்சர்லாந்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு செவிலியர் ஒருவர் முதியவரை 3 முறை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் மிகவும் வசதியான பெண்மணி ஒருவர் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து இந்த வசதியான பெண்மணி செவிலியர் ஒருவரிடம் தன்னுடைய வங்கி கணக்கில் 80,739 பிராங்குகள் இருப்பதாகவும், அதனை தனது மறைவிற்குப் பிறகு நீயே எடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த செவிலியர் பணக்கார பெண்மணியை 2 […]
ஜெர்மனி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்திற்கும், ஆர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் […]
நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி நிவேதா ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கன்னட திரையுலகில் பிரபல நடிகைகளாக இருந்து வரும் சஞ்சனா கல்ராணி மற்றும் ராணி திவேதி இருவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையில் நடிகைகள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் […]
2013-ம் வருடம் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எம்எஸ் தோனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தன்னைப் […]
மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எங்களை பயமுறுத்த பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர்களே தற்போது அரசு வழக்கறிஞர்களாக மாறி இந்த வழக்கை நடத்தி வருகிறார்கள். திமுக அரசு திட்டமிட்டே என்மீதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் […]
சக்ரா படம் தொடர்பாக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் 5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஷால் நடிப்பில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியான படம் சக்ரா. இந்த படம் வெளியிட கூடாது என்று லைக்கா நிறுவனமும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படம் வெளியீட்டுக்கு தடை விதிக்கவில்லை. இருப்பினும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு […]
நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன் சமீப காலமாக சர்ச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பல நடிகர்களையும் இழிவாக பேசி சர்ச்சையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக திட்டியதுடன், திரைப்படத்துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு […]
ஜாதியை மட்டமாக பேசிய மீராமிதுன் மீது புதிதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் மீரா மிதுன். இவர் மிஸ் இந்தியா உட்பட சில அழகிப் போட்டிகளில் வென்றுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி சில இயக்குனர்களை கைகாட்டி இவர்களின் படங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சினி துறையிலிருந்து இவர்கள் […]
ஆர்யாவிற்கு எதிரான பண மோசடி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விஜய் சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் […]
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை. இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் […]
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் வழக்கில் ஆகஸ்ட் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் […]
வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ரயில் மீது கல்வீச்சு தாக்குதல், ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொதுச் சொத்துக்களை சேதம் செய்ததால் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றி என்று கூறி சட்டப்பேரவையில் தனது உரையைத் தொடங்கிய முக ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நான் செய்ய உள்ளதை அனைத்தையும் கவர்னர் உரையில் […]
நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பு சேர எய்ம்ஷால் நடத்தப்படும் ஐஎன்ஐசெட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏராளமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் தேர்வை எழுத இயலாது. தற்போதைய சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் […]
தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கடலூரை சேர்ந்த செல்வகுமார் இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்ட ஆறு மொழிகளில் பழமையானது தமிழ்மொழி தான். ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத மொழிக்கு […]
வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய சமூக ஊடக விதிகளை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளதாவது: “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கூறப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தனிநபர் […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற […]
திருப்பத்தூரில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் 6 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையிலும் சுமார் 6 ஆயிரம் வழக்குகள் இந்த ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே […]
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இதற்கான விசாரணை நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த […]
பிரித்தானியாவை அதிர வைத்த சீரியல் ரேப்பிஸ்ட் வழக்கில் மேலும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவுக்கு இந்தோனேசியாவிலிருந்து மேற்படிப்பிற்காக வந்த ரெய்னர்ட் சினேகா மத்திய மான்செஸ்டர் பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாளில் தனது வீட்டிற்கு சுமார் 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமைகளை செய்துள்ளார். இதை கடந்த 2018-ஆம் ஆண்டு கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை பிடித்ததோடு அவருடைய […]
வங்கியில் விடுமுறை பெறுவதற்காக தொடர்ந்து திருமணம் செய்து கொண்டே இருந்த வங்கி ஊழியரின் தந்திர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஏப்ரல் 6-ஆம் தேதி அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். திருமணமாகி திருமண விடுமுறை நாட்கள் முடிவதற்கு முன்பே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இப்போது மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதற்காக வங்கியில் விடுப்பு கேட்டுள்ளார். அந்த வங்கி ஊழியர் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை […]
ஆஸ்திரேலியாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக இந்திய பெண்ணை அழைத்து சென்று இலங்கை தம்பதியினர் எட்டு வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் நேற்று இலங்கை தம்பதியினர் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை, அரசு வழக்கறிஞர் Richard Maidment நீதிமன்றத்தில் விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டு பெண்ணை ஏமாற்றி ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துசென்றுள்ளனர். தினந்தோறும் 3.39 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதை தெரியப்படுத்தியுள்ளார். […]
இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படங்களையும் இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்தாண்டு ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாரானார். ஆகையால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் […]
முதல்வரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
நடிகை கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியீடு வருகிறார். இந்நிலையில் இவர் மீது திருட்டு வழக்கு புகார் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனையாக டிட்டாவின் வாழ்க்கையை படமாக்கப் […]
டர்க்ஸ் மற்றும் கய்கோஸ் நாடு வழியாக அமெரிக்காவிற்கு 29 ஆவணங்களற்ற இலங்கையர்களை கடத்த உதவியதாக கனடிய குடிமகன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த மோகன் ரிச்சி என்று அழைக்கப்படும் 55 வயதான ஸ்ரீ கஜமுகம் செல்லையா என்ற கனடியர் தனது சுயலாபத்திற்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார். இவர் இலங்கையர்களிடம் 28000 முதல் 65000 வரை கனடிய டாலர்கள் கட்டணம் வசூலித்ததாக FBI குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து செல்லையா […]
கனடாவில் ரொறன்ரோ மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் உட்பட 23 பேர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் என்று இழப்பீடு கேட்டு குழந்தைகள் நல மருத்துவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் குல்விந்தர் கவுர் கில் என்பவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில், கனட குடிமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியோ, ஊரடங்கோ தேவை இல்லை என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மலேரியாவிற்கு செலுத்தும் தடுப்புமருந்தே போதும் […]
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு 66 கோடி என்றும் அதனைப் போலவே குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் […]