சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]
Tag: வழக்கு
அமெரிக்காவில் கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி Donnie Sanders என்ற 47 வயது நிரம்பிய கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிய முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளும் […]
தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் […]
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கிலிருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியுள்ளார் .இதன் காரணமாக இந்த வழக்கு மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு, இடைத்தரகர் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் பல லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டு டிடிவி தினகரன் […]
வீடு புகுந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொறியியல் கல்லூரி நிர்வாகி மீது சினிமா நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். தஞ்சாவூர் அதிராமபட்டினத்தை சேர்ந்த சமீரா என்பவர் எதிரொலி என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது புழலில் வசிக்கிறார். இவருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் […]
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். காவலர்களை தாக்கியது, தீவைப்பு போன்ற ஒரு சில விளக்கங்களை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து மூன்று கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது ராமநாதபுரம் போலீசார் 100 கோடி வரை மோசடி செய்ததாக பலர் […]
தமிழகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதற்கு எதிராகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று நடிகை ஓவியா பதிவு செய்திருந்தார். எனவே ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் சிபிசிஐடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது நடிகை ஓவியா தனது ட்விட்டர் […]
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாகத் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டடுள்ளது. உள்ளூரை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வீடியோவிற்கும், சுந்தர் பிச்சை உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கும் எந்தவித […]
தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. சமீப ஆய்வின் படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சில கொடியவர்கள், தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகளால், யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. ஆகவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றதடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என […]
அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி மற்றும் ராணி கபூர் என்ற சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அதற்காக அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் […]
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்று கூறினார். கடந்த 2013ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே திருமண வயதை நிர்ணயிக்க கோரிய வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே சீரான திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதனை ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்வினி குமார் உபைதா என்பவர் தாக்கல் செய்த மனுவில் பாலினரின் நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவரும் ஆகியவை பாதுகாக்கப்படவேண்டும். இது தொடர்பாக முரண்பாடான கருத்துக்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
இயக்குநர் ஷங்கர் இயக்கி உருவான திரைப்படம் எந்திரன். இந்த படத்தின் கதைத் திருட்டு தொடர்பான வழக்கில் எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன்.இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட வருடமாக நடைபெற்று வந்த […]
காதல் உறவு காரணமாக பல இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இந்திரனுக்கு எதிராக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்ய […]
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை பாலியல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 5ஆம் தேதி அதிமுக முன்னாள் மாணவர் அணி செயலாளர் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான […]
உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பரிசோதனையை கட்டாயமாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் திரு.ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாகவும், வெளிநாட்டுப் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீது […]
கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.* இந்நிலையில், 1992-ம் ஆண்டு […]
திருமணமான பெண்களுக்கு புகுந்த வீடும் சொந்தம், என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணமாகி மணமகனின் வீட்டிற்கு செல்லும் பெண்ணை எந்த ஒரு காரணமும் இன்றி அந்த வீட்டிற்கு உரிமை இல்லாதவராக இருந்த போதும் அங்கிருந்து அவரை வெளியேற்ற முடியாது. என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் திருமணமான பெண்கள் நிம்மதியாக உள்ளனர். கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு மூத்த குடிமக்கள் தனது மகனின் மனைவி தங்களுக்கு சொந்தமான வீட்டில் […]
தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எனது நிலத்தை தந்தை பெயரில் வாங்கி இருந்தேன். இதை கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதையடுத்து துறையூர் புகார் நிலையில் காவல் அளித்தும் […]
பொதுமக்கள் ஊழல்வாதிகள் மாறிவிட்டனர் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணு ஆதரவாளர்களின் வீடுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உண்மையை துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மறைத்து வருவதாக […]
அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு குறித்து அரசுக்கு, உயர் நீதிமன்றம் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவிக்கு மருத்துவ பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுத்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் ஆறாம் […]
மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு குழு அமைக்க வில்லை. அதனால் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக திமுக எம்பி இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே […]
வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கு வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பாஜக சார்பில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு […]
கேரள தங்க கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை மந்திரி நேரில் ஆஜராக வேண்டுமென சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்த பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு […]
சிதம்பரம் அருகே ஆதிதிராவிட ஊராட்சி மன்ற தலைவரை கீழே அமர வைத்த விவகாரத்தில் கடலூர் கூடுதல் ஆட்சியர் இராஜகோபால் சுங்காராவ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் பஞ்சாயத்து துணைத்தலைவராக ராஜேஸ்வரி என்பவரும் துணைத்தலைவராக உள்ள மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான […]
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மற்றொரு கொலை செய்த குற்றவாளி மனைவியால் கைது செய்யப்பட்டுள்ளார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த குமார் என்பவர் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் கடந்த வாரம் வெளியில் வந்த குமார் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திட்டம் போட தொடங்கி உள்ளார். அதனால் குமார் அவருக்குத் தெரிந்த நண்பரை பணம் கொடுப்பதாக கூறி தனது ஆடைகளை போட […]
தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது . கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹதராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் […]
கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. லண்டன் ஆக்சிபிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்கள் திரு அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உத்திரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]
சொத்துக்களை முடக்கும் வழக்கில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்துள்ளார் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்கள் அவற்றிற்கு இருந்த 69 லட்சம் ரூபாய் கோடி ரூபாய் கடனை சரி செய்ய சீனாவின் மூன்று வங்கிகளில் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கின. இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்து இருந்தார். ஆனால் இந்தக் கடனை திரும்ப செலுத்தாததால் அனில் அம்பானியின் அனைத்து சொத்துக்களையும் உடனடியாக முடக்க […]
திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சிவசங்கர் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். கேரளா தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் உட்பட பத்திற்கு மேற்பட்டோரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த IAS அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கர் பணியிடை நீக்கம் செயப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். […]
மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் […]
குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடுவதற்கு வக்கீலை நியமனம் செய்ய இந்தியாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டு அரசு கைது செய்தது. அதனால் அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து, இஸ்லாமாபாத் கோர்ட்டில் மறு ஆய்வு வழக்கு […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 […]
ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை இப்பொழுது காணலாம். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள்13 பேர் கொல்லப்பட்டனர். 2018 மே 28-ஆம் தேதி காற்று நீருக்கு மாசு ஏற்படுத்தியதாக […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ […]
சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெருநிறுவனங்கள் தொடங்குவது பற்றி சட்ட வரைவு அறிக்கையில் புதிய மாற்றங்கள் செய்து, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற வரைவின் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையின் மீது மக்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப் பட்டிருந்தது. இந்த […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த நிர்வாகத்தின் மீதும் அந்த விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோர் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற […]
குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றம் கூறி அந்நாட்டின் ராணுவத்தினர் சென்ற 2014 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதனை சகித்துக் கொள்ள முடியாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி சென்றது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் […]
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடிகர்களான சூரி விமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கானது தொடர்ந்து 6 வது கட்டநிலையில் அமுலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்துவரும் சூழ்நிலையில் வேலைக்காக வெளியூர் சென்று மாட்டிக் கொண்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. […]
முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆர்த்தி அகுஜா, மத்திய இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவானது நேற்று முழுவதும் சென்னையில் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனைகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டனர். இவை எவ்வாறு […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]