Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு: மாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து….. வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மணிகண்டன் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி கூறயதையடுத்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. நடிகை சாந்தினி, சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, புகார் ஒன்றை கொடுத்தார். அதில், […]

Categories

Tech |