Categories
உலக செய்திகள்

புத்த மதத்தலைவர்…. தலாய் லாமாவுக்கு…. லடாக் அரசின் உயரிய விருது….!!

தலாய் லாமாவுக்கு லடாக்கின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது . திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவுக்கு, லடாக்கின் தன்னாட்சி மலைப் பகுதியின் மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த அமைப்பின் 6-வது விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லா மாவுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான செயல்கள் குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. லடாக் மற்றும் திபெத் ஆகிய […]

Categories

Tech |