Categories
மாநில செய்திகள்

ஜனவரி -3ம் தேதி முதல்…. உங்க நகையை போய் வாங்கிக்கோங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நகை கடன் தள்ளுபடி செய்பவர்களுக்கு ஜனவரி 3 முதல் நகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று காலை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது . நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: புதுச்சேரி மக்களுக்கு 5000 ரூபாய் மழை, வெள்ள நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு..!!!

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட பணி செய்து குடும்பத்தை நடத்தும் கூலித் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதனால் கட்டுமான தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், மீனவர்களுக்கு ரூபாய் 5 […]

Categories
மாநில செய்திகள்

மாலைக்குள் பூத் சிலிப்கள் வழங்கப்படும்…. தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

இன்று மாலைக்குள் எல்லாத் தொகுதிகளிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…. “இன்று முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை” அறிமுகம்…!!

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தேசிய வாக்காளர் தினமான இன்று, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை  அறிமுகம் செய்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு இது கிடைக்கும். அவர்கள் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்று உள்ள, செல்போன் எண்ணை பதிவு செய்த பழைய வாக்காளர்களுக்குப் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மின்னணு அட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று முதல் வழங்குவார்களா… வீட்டிலேயே இருங்க..!!

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் பணத்துடன் சேர்த்து ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கருப்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்- பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் தங்கள் சொத்து விவரத்தை ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ள எதுவாக சொத்து விவர அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரயுள்ளது. பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காணொளியில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள முகவரி […]

Categories
தேசிய செய்திகள்

14-ம் தேதி +2 மதிப்பெண் சான்றிதழ் …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மதிப்பெண் பட்டியல் வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் […]

Categories

Tech |