Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி தரமான பொருட்களே கிடைக்கும்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை வழங்கியதற்காக  27 ரேஷன் கடை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையில் சீராக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் 2.19 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் கூட்டுறவு உணவு துறையின் கீழ் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நியாய விலைக் கடைகளில் தொடர்ந்து மோசடி நடைபெற்று வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த அரிசியால் எந்த பயனும் இல்லை… வேதனையடைந்த பொதுமக்கள்… சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசிகள் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அரிசி எவ்வித பிரயோஜம் இல்லை என வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் பெரியகுளம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் […]

Categories

Tech |