Categories
மாநில செய்திகள்

திங்கள்கிழமை பள்ளிகள் திறப்பு….. முதல் நாளிலேயே புத்தகம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ளது. திங்கள்கிழமை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் புழல் ஒன்றியம் […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்… ஐநா அறிவிப்பு…!!!!

உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் போன்றோரை தங்க வைத்துள்ளதாகவும்,மேலும்  3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் கூறி உள்ளது. இது பற்றி ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக்  குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை  எனும் ஐநாவின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய […]

Categories

Tech |