Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு ஆதரவாக…. 11 லட்சம் குழந்தைகளுக்கு உணவு பொருட்களை…. வழங்கியது யார் தெரியுமா….?

இலங்கைக்கு ஆதரவாக 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்று சீன தெரிவித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு சீன அரசு உணவு போன்ற உதவிப்பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |