Categories
மாநில செய்திகள்

பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம்… புத்தகங்கள் போதும்… உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்குவதை காட்டிலும் புத்தகங்களை வழங்குங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கையில் தனக்கு துளியும் விருப்பமில்லை, எனக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகங்களை வழங்குங்கள் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடைகள், பூங்கொத்துகள் வழங்கப்படுகின்றது. அதற்கு பதில் எனக்கு புத்தகத்தை பரிசளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் “ஒன்றிணைவோம் வா” ஊரடங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இளைஞர் அணி செயலாளர் […]

Categories

Tech |