Categories
தேசிய செய்திகள்

மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கும் இந்தியா …!!

ஐ.என்.எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவ தளபதி மனோஜ் நரவெனுவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது ராணுவ தளவாடங்களை வட இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர் நீர்மூழ்கி கப்பல்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீ வஸ்துவா கூறுகையில் மியான்மரின் இராணுவத்தின் இதுவே முதலாவது  நீர்மூழ்கி கப்பலாகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி […]

Categories

Tech |