Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நெல்லினை காவிரியாற்றில் கொட்டி விவசாயிகள் எதிர்ப்பு …!!

நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்க கோரி கும்பகோணத்தில் நெல்லினை காவிரி ஆற்றில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு கிலோவுக்கு 53 பைசா உயர்த்தியது. தமிழக அரசு சராசரியாக 60 பைசா ஊக்க தொகையினை அறிவித்தது. விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 1905 ரூபாயும் போது ரகத்திற்கு 1865 ரூபாயும் வழங்கி வரும் நிலையில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் […]

Categories

Tech |