Categories
மாநில செய்திகள்

“பப்ஜி மதனுக்கு ஜாமின் வழங்கமுடியாது”….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

பப்ஜி மதன் ஜாமீன் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பப்ஜி மதன் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்கள் சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

மதம் மாறியவர்களுக்கு….. இந்த திருமண சான்று கிடையாது….. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!

மதம் மாறியவர்களுக்கு ஜாதி மறுப்பு திருமணத்திற்கான சான்று வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்துவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தனக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர் மதம் மாறியவர்களுக்கு ஜாதி மறுப்பு மணச்சான்று வழங்க முடியாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது… மத்திய அரசு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவுறுத்தும் படி, சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 24ஆம் தேதி மத்திய அரசு இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, 180 பக்கங்கள் கொண்ட பிரமாணப் […]

Categories
மாநில செய்திகள்

பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்கமுடியாது…. தேர்தல் ஆணையம் பதில்…!!

பதட்டமான வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் […]

Categories

Tech |