Categories
ஆன்மிகம்

உங்க வீட்ல செல்வம் தங்கலனு கவலையா?…. அப்போ இனிமே வீட்ல இந்த தப்பை தவறிக்கூட செய்யாதீங்க….!!!!

உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]

Categories
ஆன்மிகம்

நினைத்த காரியம் நிறைவேற… வீட்டிலிருந்து கிளம்பும் முன் இத மறக்காம பண்ணுங்க…!!!

தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிச் செல்கிறோம். சில நேரங்களில் நாம் வீட்டிலிருந்து நினைத்துச் செல்லும் காரியம் நடைபெறாமல் இருக்கும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இதனை சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். வீட்டிலிருந்து கிளம்பும் காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் எனில் முதலில் அதற்கேற்ற உழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவசியம். செல்லும் காரியம் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமைய கை, கால்கள், உடல் மற்றும் மனத்தூய்மையுடன் இருத்தல் அவசியம். அடுத்ததாக வீட்டை விட்டு கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனை சரியாகணுமா..? வீட்டிலுள்ள இந்த பொருள்கள் போதும்… உடனே சரியாகிவிடும்…!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தபேதி, சீதபேதி குணமாக…இந்த மருத்துவத்தை கடைபிடிங்க…!!

வயிற்றுப்போக்கு நிற்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். வயிற்று போக்கிற்கு, மஞ்சளை ஒரு துண்டு எடுத்து தூளாக்கி சூடு பண்ணும் கரண்டியில் போட்டு வறுத்தால் தீ மாதிரி ஆகிவிடும். அதில் அரை தேக்கரண்டி ஓமத்தைப் தூவி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தண்ணீரை ஒரு வேளை கொடுத்தாலே சரியாகிவிடும். எளிய உபாயம் மருந்து என்றால், வெறும் கொய்யா இலைகளை மென்று வந்தாலே வயிற்று போக்கிற்கு போதுமானது. வாழைப்பூவை அரைவேக்காடாக சமைத்து சாப்பிட்டால் […]

Categories

Tech |