Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில்….. “இப்படித்தான் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்”….. வெளியான வழிகாட்டு நெறிமுறை….!!!!

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் மானியகுழு அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு…. கடுமையான கட்டுப்பாடுகள்…. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!!!!

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

ஓமிக்ரான் வைரஸ் பரவல்…. “தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்”…. கட்டாயம் பாலோ பண்ணனும்….!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளியில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதுதான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று […]

Categories

Tech |