Categories
மாநில செய்திகள்

பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. # […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்…. தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்களை நியமனம்செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில் இடை நிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.10,000 ஊதியமாகவும், முதுகலை […]

Categories
மாநில செய்திகள்

வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் சிசிடிவி…. தேர்வுத் துறை அதிரடி உத்தரவு…!!!!

பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பொது தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு…. வெளியான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

உக்ரைன் நாட்டில் மாட்டிக்கொண்ட இந்திய மக்களுக்கு அந்நாட்டு அரசு புதிதாக பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. உக்ரைன் அரசு, இந்திய மக்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், உக்ரைன் அரசு, பக்கத்து நாடுகளுடன் கலந்துரையாடி தங்கள்  மக்களுக்காக எல்லைப் பகுதிகளை திறந்து வைக்க அனுமதி கோரியுள்ளது. இந்தியர்கள் ஹங்கேரி மற்றும் ரோமனிய நாடுகளில் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் அருகே இருக்கும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு…. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பாதித்தவுடன் என்ன செய்ய வேண்டும்..? யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்லலாம்..? வழிமுறைகள் இதோ..!!

கொரோனா தொற்று லேசாக பாதித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. லேசான பாதிப்புகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு வாரத்திற்கும் அதிகமாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம். மேலும் 60 வயதுக்கும் அதிகமானவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தால், தொற்று ஏற்படும்போது உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப்பெற வேண்டும். அதன்பின்பே வீட்டில் தனிமைப்படுத்தவேண்டும். மூச்சுத்திணறலால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித் துறை உறுதி…!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories

Tech |