முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை […]
Tag: வழிகாட்டுதல் நெறிமுறைகள்
நாடு முழுவதும் வரும் 25ம் தேதி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டும் நெறிமுறைகளை இந்திய விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விமானம் புறப்பாடு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய 36 நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல வெறுப்பிற்கு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் 19 வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: * விமான பயணிகள் அனைவருக்கும் ஆரோக்கிய சேது செயலி அவசியம்.எனவே பயணிகள் கட்டாயம் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். * […]
கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். * கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். * கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். * அறிகுறி உள்ள அனைவர்க்கும் கொரோனா பிசிஆர் முறையில் […]