தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிப்பில் அரசு கவனம் செலுத்தி பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2-வது வாரம் திரையிடப்படுகின்றன. அதன்படி, […]
Tag: வழிகாட்டு நெறிமுறை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என மாறி மாறி நிலவி வருவதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை […]
அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குவதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி.) உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை […]
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 3 விசாரணைக் கைதிகள் காவல்நிலையங்களில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்புக்கு காவல்துறை தரப்பில் இருந்து கைதிகளின் உடல்நிலை குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கைதிகளின் உறவினர்கள் காவலர்கள் அடித்து கொலை செய்ததாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் லாக் அப் மரணங்களை தடுக்கும் விதமாக டிஜிபி அலுவலகத்திலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்து […]
சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பல மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்தவகையில் சிக்கிம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்துள்ளது.அதன்படி, *அனைத்து கல்வி நிறுவனங்களும் வழிகாட்டு விதிமுறைகளுடன் செயல்பட வேண்டும். *சமூக, அரசியல், மத மற்றும் விளையாட்டு தொடர்பான கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. *கடைகள் மற்றும் வணிக […]
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் நாளை (பிப்..4) முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை […]
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், […]
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், அதனை தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார் .இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் […]
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் சில்வர் தட்டுகளுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையாளான தட்டுகளை வழங்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லி மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மறு […]
சென்னை #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசமான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் […]
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கை விரைவில் திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை […]
தமிழகத்தில் திரையரங்கம் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்கில் செயல்படுவதற்கு வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்குவதாக அறிவித்திருந்தது. குறிப்பாக 10 ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் திரையரங்குகள் செயல் படலாம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் எஸ்.ஓ.பி என்று சொல்லக்கூடிய விதிமுறை அடங்கிய வழிகாட்டு நெறிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன ? நடைமுறைகள் என்னென்ன ? என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நோய் […]
தமிழகம் முழுவதும் இன்று பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய அரசு […]
தமிழகத்தில் நாளை செயல்பட இருக்கும் வணிகவளாகத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்ற்றால் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் போக்குவரத்துக்கு தடை இல்லை என்று மத்திய […]
வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]