Categories
மாநில செய்திகள்

“கரும்பு கொள்முதல்” வழிகாட்டு நெறிமுறைகள்…. வெளியிட்ட தமிழக அரசு…!!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது. எனவே தொடர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

இனி இதெல்லாம் செய்யக்கூடாது….. போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து கழகத்தின் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனைப் பின்பற்றி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பணிமனையில் உள்ள ஊழியர்களின் பணி தொடர்பான வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மது அருந்தியபடி பணிக்கு வந்தாலோ (அ) பணியின்போது புகைபிடித்தாலோ ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், பணிமனைக்குள் இயங்கும் பேருந்துகளை ஓட்டுநர் உரிமம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்….. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு…!!!

தமிழக முழுவதும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

“குரங்கு அம்மை நோய் தடுப்பு”… இதையெல்லாம் செய்யக்கூடாது?…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை என்ன? # குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலாவதாக தனிமைபடுத்த வேண்டும். # சோப்பு மற்றும் தண்ணீர் (அல்லது) சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். # குரங்கு அம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துகொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணியவும். # சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்காக கிருமி நாசினியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரங்கு […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் பயன்படுத்தக்கூடாது” மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி….. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு அம்மை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு …. மத்திய அரசு அதிரடி….!!!!

குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை குரங்கு காய்ச்சல் நுழையவில்லை. இருப்பினும் பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இனி…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னைமாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டது. அதில் “பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவரசகால அழைப்பு பொத்தான் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம்” என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பேருந்துக்குள் இந்த ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையை நடத்துனர் கண்காணித்து, அதற்கேற்ப காவல்துறை மற்றும் மருத்துவ உதவி (தேவைப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு….!!!

மாணவர்களுக்கு ஆரோக்கியமான உடல் அமைப்பை உருவாக்க தேவையான உடற்பயிற்சி அளிக்க வேண்டும் என  பல்கலைக்கழக மானியக் குழு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்களுக்கு  பல்கலைக்கழக மானியக் குழு (யு. ஜி. சி) அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. இந்த வழிகாட்டு நெறி முறைகளின் நோக்கம்  உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விளையாட்டு செயல்பாடுகளையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிப்பதே ஆகும். மேலும் மனித வளமும், விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகளும் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு கட்டாயம் இல்லை என்பது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. சிறார் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் இன்று முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 21.21 லட்சம் சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனைப் போலவே 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இந்நிலையில் சீரார் தடுப்பூசி காண வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருபத்தி எட்டு நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருக்கோயில்களில் வழிகாட்டு நெறிமுறைகள்…. இந்துசமய அறநிலையத்துறை….!!!!

திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் விலை உயர்ந்த நகைகளை பெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி விலையுயர்ந்த இனங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான காணிக்கை ரசீதுகளை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பி.எட்., பயிலும் மாணவர்களே!…. உடனே பாருங்க…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் பி.எட்., மாணவர்களுக்கு வருகின்ற 10-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற உள்ளது. மேலும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை இந்த […]

Categories
மாநில செய்திகள்

“இன்று ( பிப்.1 ) பள்ளிகள் திறப்பு”…. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?…. முழு விவரம் இதோ….!!!!

இன்று ( பிப்.1 ) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பொது சுகாதாரத்துறை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில், * 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் இன்று முதல் நேரடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * குழுவாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது டோஸ் தடுப்பூசி…. சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: காய்ச்சல், இருமல் இருந்தால் கொரோனாவா?… புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

Omicran: பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் இதுவரை இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை பள்ளி, கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு…. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் முடிந்தவுடன் மாலை 5:30 மணிக்கு மாணவர்களை பாதுகாப்பாக அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!

மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மழை வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆறவைத்து குடிக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உறவினை சூடாக சாப்பிடுவது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

கல்வியியல் தேர்வுகள் வரும் 28ம் தேதி துவக்கம்…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!!

தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை வகுப்புகள் இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகிறது. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மாணவர்களுக்கான பி.எட்., எம்.எட் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கல்வி- வழிகாட்டு நெறிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை வயது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் இதோ – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம்…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை…. கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், கொரோனா மாணவர்களிடம் பரவத் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. இதெல்லாம் கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி…!!

டிசம்பர் முதல் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை (டிசம்பர் 7 ) முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: 1.மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். 2.வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்… மக்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சி… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, ” அருங்காட்சியகத்திற்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். அருங்காட்சியக நுழைவு வாயிலில் வெப்ப பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அருங்காட்சியகத்துக்கு வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

பொழுதுபோக்கு பூங்கா – வழிகாட்டு நெறிமுறைகள்

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவில் அதிகளவு பார்வையாளர்களை அனுமதிக்ககூடாது என்றும். […]

Categories
தேசிய செய்திகள்

“21 ஆம் தேதி” பள்ளிகள் திறப்பு… ஆனா இதெல்லாம் செய்யணும்… மத்திய அரசின் அதிரடி தகவல்…!!

வருகின்ற 21அம் தேதி பள்ளிகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் வருகின்ற 21 ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டவரா நீங்கள்…?? அப்போ இதெல்லாம் செய்ங்க… உங்களுக்கான “வழிகாட்டு நெறிமுறைகள்” இதோ…!!

கொரோனாவால் குணமாகி வீடு திரும்பியவர்களுக்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, இருமல், தொண்டைவலி, மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.  இதனால் சிகிச்சைக்கு பிறகு, அவர்கள் வீட்டிற்கு சென்ற உடன்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவையாவன,  கொரோனா குணமானபிறகு தேவையான அளவு வெந்நீர் குடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அஸ்வகந்தா பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…” வழிகாட்டு நெறிமுறைகள்”… தேசிய தேர்வு முகமை வெளியீடு…!!

நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஹால் டிக்கெட் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுடன் எவ்வாறு வாழ்வது…? சில முக்கிய குறிப்புகளை காண்போம் வாருங்கள்…!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தொற்று பரவுவதை தடுக்க முடியும். இன்று முதல் நாடெங்கும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பல தளர்வுகளையும் கொடுத்துள்ளது. அந்த வகையில் முக்கியமாக பொதுப்போக்குவரத்து மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படும் என்றும் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, நூலகங்கள் திறப்பு, பூங்கா, மால்கள் சூட்டிங் இவற்றிற்கு அனுமதி போன்ற பல்வேறு தளர்வுகளை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வண்ணம் செயல்படுத்துமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று முதல் நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றோடு நிறைவடைந்தது. இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடதை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழக அரசு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவித்தது. இன்று முதல்  பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து நீட்டித்து தமிழக அரசு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடதை தொடர்ந்து நேற்று தமிழக அரசு இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை அறிவித்தது. பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

பூங்கா, ஷூட்டிங் அனுமதி கொடுத்தாச்சு… ஆனா இதெல்லாம் கடைப்பிடிக்கணும்… !!

பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இதெல்லாம் செய்யுங்க”… அப்போதான் சூட்டிங்கிற்கு அனுமதி… மத்திய அரசு அறிவிப்பு..!!

படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு வசதிகள் கட்டுக்குள் இருக்கின்றன. இதனடிப்படையில் சினிமா துறைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறுப்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருகின்றனர். இந்த நிலையை போக்குவதற்காக சினிமா துறையினர் மத்திய மற்றும் மாநில அரசிடம் மனு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அனுமதி இல்லை – அதிரடி உத்தரவு 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது. இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் இதில் தளர்த்தப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றைக்கை வழங்கியிருந்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஊரடங்கு வரை தடை விதிக்கப்பட்டு இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அலுவலகங்கள் செயல்படுவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கற்பிணிப் பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எச்சில் துப்புவது முற்றிலும் தடை செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதுவம் உணவகங்கள், சுற்றுலா தளங்கள், வழிபாட்டு தளங்கள், அலுவலங்கள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை அமைச்சகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : கட்டுப்பாடு மண்டலங்களில் பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே கோயில்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு – மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : மால் நுழைவு வாயில்களில் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் இருக்க வேண்டும். அறிகுறி இல்லத்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் […]

Categories

Tech |