Categories
மாநில செய்திகள்

அருங்காட்சியகங்கள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் …!!

தமிழகத்தில் அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் 23 முதல் 30 டிகிரி வரை குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் […]

Categories

Tech |