பிரதமர் நரேந்திர மோடி வருகை முன்னிட்டு நாளை நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணா சாலை பென்சஸ் சந்திப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தேவை ஏற்பட்டால் டீலர் சாலை சந்திப்பில் ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதே போல ஈவேகி சம்பத் சாலை ஜெர்மையா சாலை சந்திப்பில் இருந்து […]
Tag: வழித்தடம்
நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அரசம்பாளையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசன் பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் […]