நவராத்திரியின் ஒன்பது நாளுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வணங்குவது நம்முடைய மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். இந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை நாளில் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் […]
Tag: வழிபடும் முறை
தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் […]
விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை. விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் […]
நரசிம்மர் ஜெயந்தியற்று நரசிம்மரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்…! நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை நாம் ஜெபிக்க வேண்டும். நரசிம்மரை வழிபடுவதன் பயனாக உங்கள் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையவீர்கள். இந்நாளில் நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மரண பயம் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
நரசிம்ம ஜெயந்தி அன்று நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்…!! இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும் அவர்களை காப்பது இறைவனின் கடைமையாகும். அப்படி தன்னை நம்பும் பக்தனை காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதை பறைசாற்றும் வரலாறு நரசிம்ம அவதாரம் ஆகும். நரசிம்ம அவதார நாளை நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையாகும். அன்று […]