Categories
சினிமா தமிழ் சினிமா

ஜம்மு காஷ்மீர் மாதா வைஷ்ணவி தேவி கோவில்… ஷாருக்கான் வழிபாடு..!!!

நடிகர் ஷாருக்கான் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஷாருக்கான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்து மத வழிபாட்டுத் தலமான மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் வழிபாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கானூர் தர்கா… கார்த்திகை தீப வழிபாடு… கலந்து கொண்ட மக்கள்…!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பு பெற்ற தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது.  தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டுள்ளது இந்த தர்காவில் வருடந்தோறும் உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம்  அந்த தர்காவில் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வேப்பமரத்தில் வடிந்த பால்”…. பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்…!!!

எட்டயபுரம் அருகே பால்வடிந்த வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் சென்ற மூன்று நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள். வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை அப்பகுதி மக்கள் பார்த்ததோடு மரத்திற்கு மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஆராதனை காட்டி பூஜை செய்து வழிபாடு […]

Categories
உலகசெய்திகள்

துபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவில் நேற்று திறப்பு… அனைத்து மதத்தினிருக்கும் அனுமதி… கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]

Categories
அரசியல்

நவராத்திரி நாட்களில் எதை செய்ய வேண்டும்?… எதையெல்லாம் செய்யக்கூடாது?…. இதோ முழு விவரம்….!!!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 10 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் […]

Categories
அரசியல்

நவராத்திரியில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி….. 3 தெய்வீக தெய்வங்களை வழிபடுவதன் முக்கியத்துவம் என்ன?…!!!!

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் முப்பெரும் தேவியாரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும். துர்க்கை வழிபாடு: நெருப்பின் அழகு, ஆவேச பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். […]

Categories
அரசியல்

விநாயகர் சதுர்த்தி…. அருகம் புல்லும், எருகம் பூவும் வைத்து வழிபட காரணம் என்ன?…. பிரமிக்க வைக்கும் வரலாறு இதோ….!!!!

விநாயகருக்கு பொதுவாகவே அருகம்புல் மற்றும் எருக்கம் பூவை வைத்து வழிபடுவார்கள். அதற்குப் பின்னால் உள்ள வழிபாட்டு விவரம் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளையாரப்பா என்னுடைய வேண்டுதலை நிறைவேற்று என்று மூட்டை மூட்டையாய் தேங்காயை உடைத்து வழிபடுவார்கள். விநாயகரின் புராணக் கதை என்னவென்றால் மகோர்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்காக புறப்பட்ட சமயத்தில் ஒரு அசுரன் அவர்களை தடுத்து நிறுத்தினான்.யாகத்திற்காக விநாயகர் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த […]

Categories
அரசியல்

அருளை அள்ளி தரும் கணபதிக்கு…. உகந்த பழங்கள் மற்றும் மலர்கள்…. படைக்க மறந்துறாதீங்க….!!

வாழ்க்கையில் வளத்தையும் செழிப்பையும் சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடிய இறைவன் வினை தீர்க்கும் விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைத்து வழிபட உகந்த சில பழங்களையும், மலர்களையும் பற்றிதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். விநாயகர் நம்முடைய கஷ்டங்களையும் கர்ம வினைகளையும் கலைப்பவராகவும் இன்னல்களை தீர்ப்பவராகவும் திகழ்கிறார். நம்மை அனைத்து கஷ்டங்களிலிருந்து பேணிக்காத்து வெற்றியை அள்ளித்தரும் விநாயகரை வழிபட கூடிய ஒரு சிறந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில்…. ரயிலை நிறுத்தி தரிசனம் செய்த ரயில்வே ஊழியர்கள்….!!!!

வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி  நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது. இதில் ஏராளமானோர்  கலந்து கொண்டுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் சிலை…. வழிபாடு செய்ய அனுமதி…. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை…!!

சிவன் சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீதிமன்ற உத்தரவின்படி ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட வீடியோ ஆய்வின்போது அங்குள்ள ஒரு தொட்டியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குலதெய்வ கோவிலில் காதலருடன்”….. பொங்கல் வைத்து வழிபட்ட நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவரின் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார். போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகள் முழுக்க…. உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்த பூர்ணிமா… தீபம் ஏற்றி வழிபட்ட பௌத்தர்கள்…!!!

உலக நாடுகள் முழுக்க புத்த பூர்ணிமா தினம் பௌத்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மே மாதத்தில் பௌர்ணமி நாளன்று புத்த பூர்ணிமாவை  கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த நாளை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகில் தாமக்யா விகாரை விளக்கின் ஒளி ஜொலிக்கிறது. சுமார் 2.10 லட்சம் எல்இடி விளக்குகளை வைத்து, புத்தரையும் அவரின் போதனைகளையும் விளக்கக்கூடிய காட்சிகளை அழகாக ஒளிரச்செய்துள்ளனர். மேலும், வெள்ளை நிற ஆடைகளுடன் பவுத்த மதத்தை சேர்ந்த பலரும் […]

Categories
மாநில செய்திகள்

சித்திரை திருநாள்… சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறந்தது…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…!!!!

சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகின் முதல் மொழியாம் தமிழ் எல்லா விழாக்களையும் காரணங்களுடன் தான் கொண்டாட கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அந்த வகையில் சித்திரை ஒன்றாம் தேதி புத்தாண்டான சித்திரை திருநாளாக தமிழர்களின் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை முதல்நாளான இன்று பிலவ ஆண்டு விடைபெற்று சுபகிருது புத்தாண்டு பிறந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

இவ்வளவு உயரமுள்ள அரிவாளா…. களைகட்டிய பிரதிஷ்டை வழிபாடு…. ஆச்சரியத்தில் மக்கள்….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள பள்ளிபாளையம் ஊராட்சியில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியில் உள்ள மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு கோவில் முன்பு வைத்து பிரதிஷ்டை வழிபாடு செய்யப்பட்டது. இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியது, கருப்பசாமியின் ஆயுதமான பிரமாண்டமான அரிவாளை செய்து வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர். எனவே 2,000 கிலோ எடையில் உள்ள 32 உயரம் கொண்ட அரிவால் தயார் […]

Categories
தேசிய செய்திகள்

இதல்லவா காதல்… மனைவியின் இழப்பை தாங்க முடியாமல்… கணவர் செய்த காரியம்… நெகிழ வைத்த சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு ஒருவர் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்தியாவில் பல ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக பல நினைவு சின்னங்களை அமைத்துள்ளன. அதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹால் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வரிசையில் மத்தியபிரதேசம் ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இணைந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு ஒரு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகிறார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பிரதோஷத்தை முன்னிட்டு” சுவாமிக்கு சிறப்பு வழிபாடு…. ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்த வழிபாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் சாமிக்கு பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோன்று குமாரசாமிபேட்டை […]

Categories
ஆன்மிகம் இந்து

இன்று வரலட்சுமி பூஜை… வீட்டிலேயே இப்படி வழிபாடு செய்தால் போதும்…. மகாலட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்….!!!

வரலட்சுமியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வழிபாடு செய்யலாம். நாடு முழுவதும் இன்று  வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்கள் கூறிய இறைநம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும், நம்மால் பெற முடியும். குறிப்பாக பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனுக்கு வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி […]

Categories
ஆன்மிகம் இந்து

கருடனை எந்த கிழமையில் வழிபட்டால்… என்ன பலன் கிடைக்கும்…? வாங்க பார்க்கலாம்…!!!

கருடனை நாம் வானில் தரிசிப்பது என்பது மிகவும் சிறந்தது. கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பது பிறவிப் பயனை தரும் என்பார்கள். மேலும் கருடாழ்வாரை தரிசிப்பது வைகுண்ட பதவியை அளிக்கும் என்று கூறுவார்கள். கிழமைகளுக்கு ஏற்ப கருட வழிபாடு செய்வதில் மிகுந்த பலன்களை தரும். அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் தீராத நோய் நீங்கும். திங்கட் கிழமைகளில் வழிபட்டால் குடும்பம் செழிக்கும். செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் உடல் வலிமை அதிகரிக்கும். புதன் கிழமைகளில் வழிபட்டால் எதிரிகள் மீதான பயம் நீங்குவதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி… வழிபாடு செய்யும் மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

Categories
ஆன்மிகம் இந்து

குலதெய்வம் தெரியலையா…? 9 வாரங்கள் இவரை வழிபடுங்கள்… பல நன்மைகள் உங்களை தேடி வரும்…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் எது என்று தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குலதெய்வம் பற்றி தெரியாமல் இந்த பூஜை, வழிபாடு, பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் அதில் பலனில்லை. இதனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

“நாகர் வழிபாடு” செய்து பாருங்கள்….. சகல சௌபாக்கியமும் வந்து சேரும்… முன்னோர்கள் கூறும் தகவல்…!!!

நாக தெய்வங்களை வழிபட்டுவரும் போது, ​​ஐஸ்வர்யமும் குடும்ப செழிப்பும் தானாகவே வரும். பண்டைய காலங்களிலிருந்தே நாக வழிபாடு என்பது வழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து வழிபாடு செய்து வரும் ஒருவர், திடீரென வழிபாட்டை நிறுத்தினால் பெரும் இன்னல்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது. அதே போல், கட்டுமான பணிகளின் போதும், வீடு கட்டும் முதல் கட்ட பூமி பூஜை, நாக தெய்வங்களின் திருப்திக்காக செய்யப்படுகிறது. மேலும், நாக தெய்வங்களுக்காக விதிக்கப்பட்ட இடங்களில் கோயில் எழுப்பி வழிபடுவதும், பலன்களை கொடுக்கிறது. நாகம் பரம […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் தீபம் ஏற்றுவதால்… ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

நம்மை இறைவனோடு நேரடியாக சம்பந்தப் படுத்துவது தீப வழிபாடு தான். தீபம் என்பது இறைவனின் அம்சம். நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறுகின்றன. நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் பிரச்சினைகள் குறையும், புண்ணியம், ஞானம் அதிகரிக்கும். எனவே வீட்டில் காலை மாலை இரு வேளையிலும் விளக்கு ஏற்றுவது மிகவும் உகந்தது. அதுமட்டுமல்லாமல் நாம் எந்த ஒரு நல்ல நிகழ்வு ஆரம்பிக்கும் பொழுதும் முதல் வேலையாக தீபம் ஏற்றுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ளோம். […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆடிப்பெருக்கு… வீட்டிலிருந்தே கொண்டாடலாம்…!!!

ஆடிப்பெருக்கு என்பதை நதியை கொண்டாடும் விழா. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பெருக்கு அன்று நதிகளை வழிபட்டால் நீர் வளம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. மேலும் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும், காவிரி தாயை வழிபடுகின்றோம். இந்த ஆடிப்பெருக்கன்று நாம் புத்தாடை அணிந்து, சக்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்சாதம் முதலான பதார்த்தங்களை எடுத்துச் சென்று நதிக்கரையில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி […]

Categories
ஆன்மிகம் இந்து

நற்பலன்கள் தரும் சித்தர்களின் ஜீவசமாதி… வழிபாடு செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!!

கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே. அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டில் மருதாணி செடி இருந்தா…. இத மறக்காம பண்ணுங்க…. இல்லனா கஷ்டம் தான் வரும்….!!!!

வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைக்கும் என்பது உண்மை. குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது. எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு உண்டு. இதே போல் இந்த மருதாணி இலைகளை அரைத்து கையில் இட்டுக் கொண்டால் பெண்களை எந்த ஒரு துஷ்ட சக்தியும் தாக்காது என்பதும் உண்மையான ஒரு விஷயம்தான். விசேஷ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆனி திருமஞ்சன வழிபாடு…. சமூக இடைவெளியுடன்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆனி திருமஞ்சன வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நடராஜர், பெருமாள், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சாமி மற்றும் அம்மன் சப்பரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக […]

Categories
ஆன்மிகம் இந்து

குல தெய்வம் எது என்று தெரியவில்லையா…? கவலை வேண்டாம்… இந்தக் கோயிலில் வழிபாடு செய்யுங்க…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை தலைமுறை தலைமுறையாய் தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற்றாலும், முதலில் குலதெய்வ வழிபாடு செய்த பிறகுதான், நிகழ்ச்சி தொடங்கும். குலதெய்வம் என்பது தாய் தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் ஒரு அற்புத சக்தியாக பார்க்கப்படுகின்றது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிறுத்தி அனைத்தையும் செய்வார்கள். அதேபோல் சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் […]

Categories
ஆன்மிகம்

பாவம், தோஷம், சாபம் நீங்கி நல்வாழ்வு பெறணுமா?…. அப்போ இத மட்டும் பண்ணுங்க….!!!!

ராகு, கேது தோஷம் அகல என்ன செய்ய வேண்டும்? ராகு தோஷம் அகல துர்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். கேது தோஷத்திற்கு சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாவம் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் தெரியுமா?. தானம், தர்மம் செய்தால் புண்ணியம் அதிகமாகி பாவம் குறையும். சாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? மாதா, பிதா, குரு, தெய்வம், நல்லவர்களுக்கு தீங்கு செய்தால் சாபம் ஏற்படும். தெரிந்தே தவறு செய்து […]

Categories
ஆன்மிகம் இந்து

தடை நீங்கி, நினைத்தக் காரியங்கள் நிறைவேற… விநாயகர் வழிபாடு செய்யுங்க…. நல்லதே நடக்கும்…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

அறியாமல் செய்த பாவங்கள், தோஷம் நீங்க… கோமாதாவை வணங்கிடுங்கள்… !!!!

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முதலில் கோமாதாவை வழிபாடு செய்யுங்கள். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த அரியா பாவங்களால் உண்டாகும் தோஷங்களும் விலகிவிடும். முன்னோருக்கு செய்ய வேண்டிய திதியை செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்….!!!

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

குலதெய்வம் பற்றி தெரியாதவங்க… “இந்த கோவிலுக்கு சென்று வாங்க”… குலதெய்வம் அருள் கிடைக்கும்…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை கிடைத்து தலைமுறை தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், குடும்பத்தில் எந்தவொரு சுபநிகழ்ச்சி நடந்தாலும் அங்கு குலதெய்வ வழிபாடு பிரதானமாக இருக்கிறது. குலதெய்வம் என்பது தாய், தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் காணமுடியாத அருட்சக்தியாக பார்க்கப்படுகிறது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து கடந்து செல்வார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிருத்தியே அனைத்தையும் செய்துமுடிப்பார்கள். அதே போல் சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் வழிபாட்டு முறை

எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் என்ன பயன்?…. வாங்க பார்க்கலாம்….!!!!

எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் […]

Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு செல்வதற்கு முன்பு… இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!

மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்று கேட்டால் நாம்  இல்லை என்று தான் கூறுவோம்.  அப்படியிருந்தும் நாம் ஏன் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சில விஷயங்களை செய்ய […]

Categories
ஆன்மிகம் இந்து

குழந்தை இல்லாதவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்யுங்க… இராமாயணத்துடன் தொடர்புடைய அற்புத கோவில்…!!!

ராமநாதபுரம் திருப்புல்லாணி திருத்தலம் அருகே உள்ள  பெருமான் கோயிலில் வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி இதில் பார்ப்போம். ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாக கருதப்படுவது ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி திருத்தலம் அருகிலுள்ள ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் தான் அது. குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜா பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவதூதர் ஒருவர் பாயாசத்தை அவருடை மனைவி மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி தனியாக சென்ற பிரதமர் மோடி…..!!!

டெல்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவிற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி திடீரென்று சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்தநாளையொட்டி மோடி குருத்வாரா சென்றுள்ளார்.அவர் சென்றபோது, உடல் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்துச் செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமானிய மக்களின் நடமாட்ட தீர்க்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… கோவிலின் வெளியில் நின்று… பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட போது பக்தர்கள் கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவை நந்தி பெருமானுக்கு செய்யப்பட்ட போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்-14 முதல் அடுத்த 30 நாட்களுக்கு…. இரவு 10 மணி வரை – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண பரிகாரம் செய்த சிம்பு… கங்கையில் தீப வழிபாடு… வைரல் புகைப்படம்…!!!

வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் திருமணப் அதிகாரத்திற்காக தீபமேற்றி நடிகர் சிம்பு வழிபட்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு படத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தங்கச் செயின் போட்டு நாயை பிள்ளையாக வளர்த்த தம்பதி”… இறந்த பின்பும் சமாதி கட்டி வழிபாடு..!!

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதக் கோயில்”…. எங்கு தெரியுமா..? இதுவரை தீர்க்கப்படாத ரகசியம்…!!

தண்ணீரில் விளக்கு எரியும் அற்புதமான கோயில் எங்கு உள்ளது தெரியுமா? இது குறித்து பார்ப்போம். இந்து மதத்தில் கோயில்கள், பூஜை, புனஸ்காரம், வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும். கடவுளை மனதார நினைத்து வேண்டினால் அது நிறைவேறும் என்பது அனைவரின் கருத்து. அவ்வாறு செய்யும் போது கடவுள் நமது பிரச்சனைகளை எல்லாம் போக்குவார் என்பது நமது எண்ணம். இந்தியாவில் ஒரு கோவிலில் நீரில் விளக்கு எரிகிறது என்ற விஷயத்தை சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத் திருநாள் எப்படி தோன்றியது…” முருகனை எப்படி வழிபடலாம்”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் . அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்…!!!

உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை […]

Categories
பல்சுவை

“மாட்டு பொங்கல்” வீட்டில் மாடு இல்லை எப்படி கொண்டாடலாம்….?

தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு  மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைவர் உடல் நலம் முக்கியம்…! பொங்கலிட்டு வழிபாடு…. ரஜினிக்காக குவிந்த மக்கள் …!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரஜினியின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் தன் உடல் நலம் சீராக இல்லாத காரணத்தால் அரசியலுக்கு நான் வரவில்லை என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனைக் கேட்ட அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் உள்ள கோவிலில் ரஜினி ரசிகர்களும், நரிக்குறவர் சமுதாய மக்களும் […]

Categories
லைப் ஸ்டைல்

கடவுளை வணங்கும் போது” கண்களில் நீர் வந்தால்”… என்ன அர்த்தம் தெரியுமா..?

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதன் காரணத்தை இதில் தெரிந்து கொள்வோம். மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுவந்து கடவுளை வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? அது பற்றி வேறு ரகசியம் ஒன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவை தாளாத கணவரின் நெகிழ்ச்சியான செயல்…!!

தூத்துக்குடி அருகே 48 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்த மனைவியின் பிரிவைத் தாளாத கணவர் அவருக்கு கோயில் கட்டி சிலை  வைத்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. முடிவைத்தானேந்தல் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாடசாமி என்பவர்  மனைவிக்காக கோயில் எழுப்பியவர்.  கோவா விடுதலை, பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற மாடசாமி வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 48 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூன் 30 வரை கோயில்களுக்கு பக்தர்கள் வரத்தடை… கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]

Categories
ஆன்மிகம் இந்து

அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக வழிபடும் காரணம் அறிவீரோ.?

அணைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாக தல விருட்சமாக வணங்குவது இந்து மதத்தில்மட்டுமே உள்ளது. உலகத்திலேயே அனைத்து கோவில்களிலும் மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம்  இந்து மதத்தினரிடம் மட்டும்தான் உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் […]

Categories

Tech |