Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடடே!….. வழிபாட்டு தளங்களிலும் தேசிய கொடி ஏற்றம்…. கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா…!!!

நாட்டின் 75 சுகந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நாட்டின் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை மேலும் தீவிர படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பா.ஜனதாவினர் தேசிய கொடியை மொத்தமாக வாங்கி வீடுகள், கடைகளுக்கு விநியோகம் செய்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு போதும் இதற்கு அனுமதி இல்லை…. உறுதியாக கூறிய அமைச்சர் சேகர் பாபு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திலும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், விசேஷ நாட்களில் மட்டும் நிலையான […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories

Tech |