Categories
தேசிய செய்திகள்

ஒரே மதத்தை சோ்ந்த இருபிரிவினருக்கு இடையேயான பிரச்னை…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

ஒரே மதத்தைச் சோ்ந்த இருபிரிவினருக்கு இடையேயான பிரச்னையில் வழிபாட்டுத்தலங்கள்-1991 சட்டத்தை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயின் சமூகத்தின் ஸ்வேதாம்பா் மூா்த்தி பூஜக் பிரிவைச் சோ்ந்த சரத்ஜாவேரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த எங்களது பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் பொதுவான கோவில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோவிலில் இருபிரிவினரும் வழிபடுகிறோம். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களைக் கொண்ட அப்பிரிவினா் தங்களது வழிபாட்டு முறைகளை எங்கள் மீது திணிக்கிறாா்கள். அத்துடன் எங்களைக் […]

Categories

Tech |