தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் . அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]
Tag: வழிபாட்டு முறை
கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]
வறுமையின் பிடியில் இருப்பவர்கள் பண பிரச்சனையை தீர்க்க பல வழிகளைத் தேடுவர். சிலர் ஆன்மீகத்தை தேடி வருவர். அவர்களுக்கான சில வழிபாட்டுமுறைகள் வெள்ளிக்கிழமை அன்று சுண்டல் மற்றும் மொச்சை பயிறை மகாலட்சுமிக்கு நெய்வேத்தியமாக படைத்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அதனை சாப்பிடக் கொடுக்க வேண்டும் இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இல்லத்தில் பண வரவு அதிகரிக்கும். பகல் 12 மணி அளவில் திருநங்கைக்கு உண்ண உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற்றுக் கொண்டால் […]