Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவரை தருவைகுளம் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நந்தகுமாரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நந்தகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை […]

Categories

Tech |