Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு லிப்ட் தாங்க…. கத்தியை காட்டி மிரட்டிய நபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருங்கல்மேடு பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 26.3.2019 அன்று வரதராஜன் குன்னத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே வரதராஜன் வந்துகொண்டிருந்தபோது கோவைபுதூர் பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவர் லிப்ட் கேட்டு வழி மறித்துள்ளார். அதன்பின் […]

Categories

Tech |