Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன்-மனைவி…. வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

கணவன்-மனைவியை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கடலங்குடி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சரவணனும், வசந்தியும் கடந்த 2-ந்தேதி மோட்டார்சைக்கிளில் நாச்சியார்கோவிலில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு துக்காச்சி சுடுகாடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, கணவன்-மனைவி ஆகியோரை தாக்கி வசந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் செல்போனை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவி குடியாத்தம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வேலூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொய்கை அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ரவியை மடக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ரவி விரிஞ்சிபுரம் […]

Categories

Tech |