Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் லிப்ட் தாங்க” உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பக்கீர் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறுவன் உள்பட 2 பேர் அப்துல் காதரை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளனர். இதனால் அப்துல் காதர் 2 பேரையும் தனது வண்டியில் […]

Categories

Tech |