Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த நபர்…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பல்லடம் அருகிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஸ்குமார் கடந்த 7-ம் தேதி நண்பரைப் பார்க்க காரணம்பேட்டைக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சதீச்குமாரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பறித்து சென்றுவிட்டனர். […]

Categories

Tech |