Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் போடப்பட்ட வாகன சோதனை… வசமாக வந்து சிக்கிய வழிப்பறி கொள்ளையன்… வச்சு செய்த காவல்துறை..!!

திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று […]

Categories

Tech |