Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வாலிபர்… வழியில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மாரிச்செல்வம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் சாம் ஜோயல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் உதவி செய்யுங்கள்…. மர்மநபர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் தினேஷும் அவரது உறவினருமான கோபி என்பவரும் கலந்து கொண்டனர். அதன்பின் விழா முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர்கள் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து […]

Categories

Tech |