சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லக்ஷ்மி வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டுருந்தார். இவர் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனியாக நடந்து சென்றபோது இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் அவரது தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞர் மற்றொருவரிடம் செயினை ஒப்படைத்துவிட்டு மாயமானார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி […]
Tag: வழிப்பறி
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றுவரை அரிவாளால் வெட்டிவிட்டு இளைஞர்கள் வழிப்பறி செய்யும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 10-ம் தேதி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை இரண்டு இளைஞர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த நபர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். ஆனால் இருவரையும் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள […]
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிலுவையில் வழக்கு உள்ள ரவுடி என்பது தெரியவந்தது. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பவித்ரன் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 27ஆம் தேதி இரவு வேலை முடித்து பச்சையப்பா கல்லூரிக்கு அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7000 ரூபாய் பணத்தையும் அவரின் செல்போனையும் […]
சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் சிவி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை தாக்கி 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் அளித்த புகார் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிசார் வழிப்பறி செய்த நபர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார் […]
வங்கியில் இருந்து தனது மொத்த சேமிப்பான 2 லட்சம் டாலரை எடுத்து விட்டு வெளியில் வந்து 30 வினாடிகளில் திருடனிடம் பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கோ என்பவர் ஜூன் மாதம் முப்பதாம் தேதி தன் வங்கியில் சேர்த்து வைத்த தனது மொத்த சேமிப்பையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த 30 நொடிகளில் திருடனிடம் பறி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்து விட்டு ஃபிரான்சிஸ்கோ வெளியில் வந்து காரை நோக்கி […]
சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் சிவி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை தாக்கி 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் அளித்த புகார் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார் வழிப்பறி செய்த நபர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார் […]
திருச்சியில் இரவு நேரத்தில் 2 திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர் நகைகள் மற்றும் பணத்தை பறி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் அருகேயுள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ரகுமான். இவர் கட்டிட கலை நிபுணரான பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை தொடர்பாக சத்தியமங்கலம் சென்று அங்கு பணிகளை முடித்து விட்டு நாமக்கல் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகள் அவரது காரை வழிமறித்து ரகுமானிடம், இரவு […]