Categories
உலக செய்திகள்

வீட்டு வாசலில் குற்றுயிராக கிடந்த இளைஞர்.. உதவி கேட்ட நபர் தப்பியோட்டம்.. நீடிக்கும் மர்மம்..!!

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் ஒரு வீட்டின் வாசலில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் இருக்கும் பாஸல் மண்டலத்தில் உள்ள Morgertenring டிராம் நிறுத்தத்தின் அருகே உள்ள ஒரு வீட்டின் வாசலில் நேற்று அதிகாலையில் 3:15 மணியளவில் முகம் முழுக்க காயமாக ஒரு இளைஞர் படுத்து கிடந்துள்ளார். அவரின் அருகே ஒரு நபர் நின்று கொண்டு தனக்கு தெரிந்த ஜெர்மன் மொழியில் பேசி வழிப்போக்கர்களிடம் உதவி நாடியுள்ளார். இதனால் மனது இறங்கி இரண்டு நபர்கள் […]

Categories

Tech |