ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை […]
Tag: வழிமுறை
உலகில் உள்ள முதன்மை இணையதள வாசிகள் பயன்படுத்துகிற ஒரு இமெயில் என்றால் அது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் தான். இந்த ஜிமெயில் மூலமாக நாம் பல வகையான செயல்களில் உள்நுழைய பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பல செயல்களில் நாம் புதிய கணக்கு திறப்பதற்கு நமக்கு இது உதவுகிறது. மேலும் தற்போது வங்கி கணக்குகளில் நாம் இந்த ஜிமெயில் பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை இங்கே காண்போம். *முதலில் […]
நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]
உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோள் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை இருக்கிறது. புற்றுநோய் என்பது ஆரம்ப காலகட்டங்களில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக புகையிலை பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த அளவில் […]
ரயில் பயணம் என்பது பாதுகாப்பான மற்றும் மிககுறைந்த விலையில் போகக்கூடிய ஒரு பயணமாக கருதப்படுகிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒருசில தினங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்திற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட வேண்டிய சூழல் வரும். அந்த சூழ்நிலையில் உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக்கொள்ளலாம். அதுகுறித்து இங்கே […]
ஊழியர்களால் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை சரி பார்க்க சிரமப்படாமல் வீட்டில் இருந்தபடியே அதனை சரிபார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். அதாவது இபிஎப்ஓ தளத்திற்கு சென்று பணியாளர் பகுதியிலுள்ள மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்து அதில் உங்களது யூ ஏ என் மற்றும் பாஸ்வேர்ட் லாக் இன் செய்து எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். யூனிஃபைடு ஹோட்டலில் உள்ள உங்களது யுஏஎன் மற்றும் […]
கிச்சனில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்தி சீக்கிரம் கூல் மழுங்கி விடுகிறதா? அப்ப இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. கிச்சனில் பயன்படுத்தும் கத்திகளை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கத்தி கூர்மையாக இல்லாவிட்டால் காய்கறிகளை நறுக்கி முடிப்பதற்குள் மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காக மாதத்திற்கு ஒரு கத்தி மாத்த முடியாது. கத்தி பராமரிக்கும் முறைகளில் தான் அதன் ஆயுள் தன்மையை இருக்கின்றது. ஷாபிங், ஸ்லைசிங், போனிங்கு போன்ற பல வகையான கத்திகளை நாம் […]
75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, *தேசியக்கொடி வீட்டுக்கு மேலே பறக்க வேண்டும் *கொடி தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பறக்கக் […]
நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
ரயில் நிலையங்களில் போன்பே, ஜிபே மற்றும் பேடிஎம் போன்றவை வழியாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது , மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் ஜிபே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற […]
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 […]
பிரித்தானியாவிலிருந்து ஜெர்மனி முதலான நாடுகளுக்கு வாகனங்களை கொண்டுவர கூடுதல் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் பிரக்சிட் முறை கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் தங்கள் வாகன உரிமங்களை ஜெர்மானிய உரிமங்களாக மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். தற்போது மேலும் சில வழிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022 ல் இருந்து பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேன் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கொண்டுவரும் ஓட்டுநர்கள் சரக்கு வாகனங்களுக்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் […]
அம்பாளை வழிபாடு செய்வதில், ஆடி மாதம் முக்கியமானதாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் நிறை வேறும். ஆடி வெள்ளி வழிபாடு போலவே, ஆடி செவ்வாய்க்கிழமையும் சில சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில், அம்பாளை வழிபட்டு ‘மங்கல கவுரி விரதம்’ கடைப்பிடித்து வந்தால், நற்பலன் களைப் பெறலாம். ஆடி செவ்வாய் அன்று அன்னதானம் செய்வது, மற்ற தினங்களில் அன்னதானம் செய்தால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களைப் பெற்றுத் தரும். […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் […]
கிசான் விகாஸ் பத்திர கணக்கை தபால் நிலையத்தில் திறக்கும் முறையை பற்றி இதில் நாம் பார்ப்போம். தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை / பான் அட்டை/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / பாஸ்போர்ட் (இவற்றில் ஏதாவது ஒன்று) முகவரி சான்று (Address Proof) பிறப்பு சான்றிதழ் தகுதி: முதலீட்டாளர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் மைனரின் சார்பாக முதலீடு செய்யலாம். Kisan Vikas Patra திட்டத்தில் NRI மற்றும் […]
கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டத்தை தடுக்க வேண்டுமானால் வலிமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் கொரோனாவின் மூன்றாம் அலையை பற்றி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து […]
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். அந்த நாட்களில் எதிர்மறையான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் […]
கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
ஆதார் அட்டை சம்பந்தமான ஏதாவது குழப்பங்களோ, சந்தேகங்களோ ஏற்பட்டால் பயனாளர்கள் அதை அறிந்து கொள்ள 1974 என்ற எண்ணுக்கு போன் செய்வது மூலமாகவோ, help@uidai. gov. in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியோ ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல் உபயோகிப்பாளர்களுக்கு வசதியாக resident. uidai. gov. in/check-aadhaar என்ற இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் #mAadhaarApp மூலமாகவும் ஆதார் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் ஒருவர் தங்களது ஆதார் தகவல்கள் குறித்து தெரிந்து […]
அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை சிறந்தது. ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. அதிலும் குறிப்பாக பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தாக்கி கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் தான் காரணம். நாம் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ நம் முன்னோர்கள் செய்ததை தொடர்ந்து பின்பற்றி வந்தால் மட்டும் போதும். உணவிடை நீரை பருகாதே! கண்ணில் தூசி கசக்காதே! கத்தி பிடித்து துள்ளாதே! கழிக்கும் இரண்டை அடக்காதே! கண்ட இடத்திலும் உமிழாதே! காதை குத்தி குடையாதே! கொதிக்கக் […]
நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிசன் […]
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]
சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]
தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் […]
அடிக்கடி ஈறுகளில் நமக்கு ரத்தக்கசிவு ஏற்படும். அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் […]
கடுமையான வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் நம் உடலை பாதுகாக்க சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம். முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். பழச்சாறு குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, […]
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
கிசுகிசுக்களை காது கொடுத்து கேட்க வேண்டாம். உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை பொருட்படுத்த வேண்டாம். வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள். எந்த சூழ்நிலையிலும் நல்லதை பாருங்கள் நன்றி மறவாத குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அதிகமாக சிரியுங்கள் குடும்பத்தினருடன் ஐக்கியமாகுங்கள் உங்களுக்கு லட்சியங்கள் இருக்கட்டும். அதிக புத்தகங்கள் படியுங்கள். செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதிகமானால் கொடுங்கள், குறைவாக பேசுங்கள்.
இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். இந்த காலகட்டத்தில் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி என்பது அடிக்கடி வருகின்றது. அனைவரும் அமர்ந்து கொண்டேன் நீண்டநேரம் பணிபுரிவதால் முதுகெலும்புக்கு துணைபுரியும் தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுகின்றது. நீங்கள் ஒரு இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யாமல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் […]
உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை […]
நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். உணவுப் பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்னர் சாப்பிடும் போது உணவில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. […]
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். அந்த நாட்களில் எதிர்மறையான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் […]
நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம். உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியும் சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா இல்லை உண்மையான அரிசியா என்பதை கண்டுபிடிக்க சில எளிய முறைகளை பார்ப்போம். ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து […]
வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தில் அதிக அளவு புரதம் இருக்கின்றது. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால் நோய் […]
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும். மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் கற்றாழை – ஒரு […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]
உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு என்று மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]