வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களை பணியிடங்களில் கேலி செய்தால் அது பாலியல் குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள மேற்கு யார்க்ஷயர் நகரத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் 24 வருடங்களாக பணியாற்றி வந்த டோனி பின் என்ற நபர் கடந்த வருடம் மே மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவர் நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் நிறுவனத்தில் இருக்கும் உயரதிகாரி என்னை […]
Tag: வழுக்கை
ஜெர்மன் நாட்டில் இருக்கும் Panoptikum என்னும் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவரின் தலை வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் மெழுகு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டன் மகாராணியின் சிலையில் அவருக்கு முடியின்றி வழுக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஹம்பர்க்கில் இருக்கும் Panoptikum-அருங்காட்சியகத்தின் பங்குதாரர் Susanne Faerber, தெரிவித்திருப்பதாவது, பணம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும், பார்வையாளர்களுக்கு தெரியக் கூடிய அளவில் தலைமுடி வைக்கப்பட்டிருக்கிறது. இது மெழுகு சிலை தான். உண்மையான மனிதர் கிடையாது […]
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனுக்கு வழுக்கை உள்ளது என்பதைக் கூறி விவாகரத்து கேட்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விவாகரத்து என்பது மிகவும் ஈஸியாக மாறிவிட்டது சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக்கொடுத்துப் போகாமல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் தம்பதியினர். கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களினால் விவாகரத்து ஏற்படும். கணவன் மனைவி வீட்டு வேலை செய்யவில்லை, டீ கொடுக்கவில்லை, என்று கூறி சண்டையிட்டு விவாகரத்து செய்வார்கள். அதை தவிர […]
பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]