Categories
தேசிய செய்திகள்

இனி வாகனங்களில் ஹாரன் சத்தத்திற்கு பதில் இது தான்…. விரைவில் வரப்போகுது புதிய சட்டம்….!!!

வாகனங்களில் ஹாரனுக்கு பதில் புதிய ஒலியை பொறுத்த சட்டம் இயற்றப்பட உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளதால் அதனை மாற்ற போவதாகவும் அதற்கு பதிலாக ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் ஒலிக்கும் ஆகாஷ் வாணி இசையை மற்றும் போலீஸ் வாகனங்களில் பொருத்த போவதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் அனைத்து வாகனங்களும் ஹாரன் சத்தங்களுக்கு பதிலாக புல்லாங்குழல்,தபலா, […]

Categories

Tech |