மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் […]
Tag: வாகனங்கள்
இந்திய ரயில்வே முதல் முறையாக பல போக்குவரத்துகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. பூடான் நாடு வாங்கிய 75 பயன்பாட்டு வாகனங்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹஸிமரா ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பூடான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என பல வழித்தடங்களை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே […]
தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள்.அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு மடங்காக […]
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது பற்றி சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வடசென்னை பகுதியில் திருப்பதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதனால் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி அன்று காலை 8 மணி […]
சோமாலியாவில் சாலையில் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் தீ வைத்ததில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். போலீஸர் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சோமாலியாவின் மத்திய […]
தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் நோ பார்க்கிங் என்ற போர்டு வைக்கப்பட்ட போதிலும் அதில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வாகன ஓட்டிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் தமிழக போக்குவரத்து துறை […]
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் எவ்வளவு உயரப் போகிறது என்பதற்கான முழு தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சில சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப் போவதாக அறிவிப்பு […]
கொரோனா பாதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றால், சுற்றுலா வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:- கொரோனாவுக்கு முன்பு எஸ்யூவி வகை கார்களுக்கு வாடகையாக கி.மீ ரூ.14 வசூல் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் ஹாஸ்பேக், செடான், டெம்போ உள்ளிட்ட அனைத்து வகை கார்களின் […]
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் EMI முறையில் தான் அதிக அளவு வாங்குகின்றனர். வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் தற்போது […]
தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டாக் கட்டண முறை விரைவில் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதால் தாமதம், சில்லரை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும். இது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டண […]
GBP 16 Million (இந்திய மதிப்பில் 153 கோடி ரூபாய்)-க்கு, பிரிட்டனைச் சேர்ந்த நார்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது டிவிஎஸ். வெளிநாடுகளில் இருக்கும் தனது துணைநிறுவனங்களின் உதவியுடன், இதை டிவிஎஸ் நிறுவனம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. பைக் ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதால், உலக பைக் சந்தைகளில் கால்பதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சர்வதேச பைக் சந்தைகளில் நார்டனின் வரலாற்றுப் பெருமையைக் காக்கும் விதமாக, அவர்களுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக […]
வேலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்து குடியாத்தம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படடியும், பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை ஓட்டுநரும், நடத்துனரும் […]
பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் என்று ஆல்டோ, எஸ் கிராஸ் நிறைய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது. வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து […]
விதியில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது. அமெரிக்கா நாட்டில் பென்சிலிவேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்புயல் வீசுகின்றது. மேலும் வீதிகளில் கொட்டிக்கிடக்கும் பனிக்கட்டிகளால் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளனது. இந்த விபத்தினால் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
சென்னையில் மவுண்ட், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிக்காக தற்போது போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று (27.2.2022) இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்ட முறையும் அதன்பின் மேற்படி போக்குவரத்து 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி […]
நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாளாய் இரவு 12 மணியில் இருந்து ஜனவரி […]
சட்டவிரோதமாக மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு சொந்தமான மண் சாலை இருக்கிறது. இந்த சாலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் கடத்தி செல்லப்பட்டது. அதாவது நூற்பாலை நிர்வாகத்தினர் மண்ணை கடத்தி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சக்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். […]
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் எம்117 என்ற அமெரிக்க நாட்டின் தயாரிப்பான கவச பாதுகாப்பு வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வந்துள்ளார்கள். மேலும் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான, MI-17 வகை ஹெலிகாப்டரில் பறந்திருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்த பயங்கரவாதிகள் பலரும் M4 வகை துப்பாக்கிகளை வைத்திருந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, எனயதுல்லா குவாரஸ்மி, புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் கமாண்டோ வீரர்கள் 250 பேருக்காக இந்த அணிவகுப்பு நடைபெற்றது […]
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில், உள்ள அவருடைய வீட்டிலிருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு சென்று வருவார். அவர் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவருடைய வாகனத்தின் முன்னும்,பின்னும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எப்போதும் செல்வது வழக்கம். முதலமைச்சர் வாகனத்தில் செல்லும் நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அவர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதனால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் 12லிருந்து 8 […]
சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புக்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது பயணத்தின்போது பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முதல்வர் வாகனத்துடன் மற்ற வாகனங்களும் (மக்களுடன் மக்களாக) சேர்ந்தே செல்லும் வகையில் […]
4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடையை விதித்ததாகவும், எனவே அதனை நீக்க […]
செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து […]
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இனி பெட்ரோலிய எரிபொருள் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் பயன்படுத்தும் வகையில் பிளக்ஸ் எஞ்சின்கள் பொறுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து இன்னும் 3 மாதங்களில் முடிவு செய்யப்படும். பெட்ரோல் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கு மாற்று எரி சக்தியை பயன்படுத்துவதன் மூலம் விலையேற்றத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருள் இரண்டையும் […]
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டின் மூன்றாவது முறையாக தனது வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பதன் விளைவாக இந்த விலையேற்றம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி வாகனங்களின் மாடலை பொறுத்து விலை உயர்வு மாறுபடலாம். அதிகபட்சமாக 3 ஆயிரம் வரை விலை உயர்த்தப்படும். ஜூலை 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் நேற்று திரும்ப ஒப்படைக்கும் பணி ஆரம்பித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்த 5,000 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படவுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வாகன உரிமையாளர்களிடமே ஒப்படைக்கும் பணி நேற்று ஆரம்பித்தது. இதுகுறித்து […]
சென்னையில் 2 முறை பிடிபட்டால் வாகனம் திருப்பி தரப்படாது என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மருந்தகங்கள், பால்கள் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் […]
ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் நிறுத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் விரைந்து செயல்பட்டு […]
தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் […]
பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க வருபவருக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையும் நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களை […]
தமிழக மாநில எல்லைகளில் இன்று நள்ளிரவு முதல் தீவிர வாகன சோதனை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
நாடு முழுவதும் நள்ளிரவு முதல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டர் கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் […]
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]
நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் சென்றால் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]
நாடு முழுவதும் பாஸ்டேக் பயன்படுத்த குறைந்தபட்ச இருப்பு நிலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இங்கு கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டு, பாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை […]
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் […]
இன்னும் நான்கு நாட்களில் புத்தாண்டு வர உள்ளதால் பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், எஸ்பி 125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, கிரேஸியா 125 மற்றும் சிடி 110 ட்ரீம் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5000 சிறப்பு கேஷ்பேக் சலுகை வழங்கியுள்ளது. இதில் ஆக்டிவா 6 ஜி அனைவருக்கும் பிடித்த வாகனம். இளைஞர்கள் இதனை வாங்க வேண்டும் என்றால் மிகவும் ஆர்வம் காட்டி […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]
இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பைக் மற்றும் கார்கள் விலை அதிகரிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. […]
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இ- பைக் உள்ளிட்டவற்றுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இனி சைக்கிள், எலக்ட்ரிக் பைக், ஹைப்ரிட் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை […]
வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் ,எழுத்துக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை நகரில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளும் , எழுத்துக்களும் அரசு வகுத்துள்ள விதிமுறைபடி இல்லை. அனைத்து தனியார் வாகனங்களிலும் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் நிற பிளேட் , எழுத்து கருப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் […]
புதுச்சேரி எல்லையில் இ-பாஸ் இருந்தாலும் வாகனங்கள் அனுமதி இல்லை என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் உட்பட வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மருத்துவம் பார்ப்பதை தவிர விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று […]
ஊரடங்கால் கோயம்பேடு வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு […]
நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை […]
மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் […]
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வெளியே வரும் நபர்களுக்கு நூதன தண்டனையை காவல்துறை […]
தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடக்கம். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதாவது, வரும் 31 ஆம் […]