Categories
மாநில செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை …!!

நிவர் புயலின் தாக்கம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக வாகனங்கள் செல்ல கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புதுபட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து […]

Categories

Tech |