Categories
ஆட்டோ மொபைல்

வாகன விற்பனையில் அடித்தூள் கிளப்பும் டிவிஎஸ் நிறுவனம்….. வெளியிட்ட தகவல்….!!!!

ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய வாகன் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் வாகனம் மொத்தம் 3.14 லட்சம் வாகனங்களை ஜூலை மாதத்தில் விற்பனை செய்துள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. இது 2021 ஜூலை மாத விற்பனையை விட 13 சதவீதம் அதிகமாகும். இருசக்கர வாகனங்கள் பிரிவில் 14 சதவீத வளர்ச்சி ஏற்பட்டடுள்ளது. 2021 ஜூலை மாதத்தில் 2,62,728 வாகனங்கள் விற்பனை […]

Categories

Tech |