Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல்…. பாதுகாப்பு அதிகாரி டிஜிபிக்கு கடிதம்…..!!!!

மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தருமபுரம் ஆதீனத்திற்கு மயிலாடுதுறை வழியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோதுபல்வேறு இயக்கத்தினரும் அரசியல் கட்சிகளும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக காவல்துறையில் மறுத்தது. மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் […]

Categories

Tech |