Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாகனம் மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மதன்குமார் கோவை-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மதன்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது […]

Categories

Tech |